தினமும் 2GB டேட்டா VODAFONE யின் புதிய மற்றும் மிக குறைந்த விலை திட்டம் அறிமுகம்.

Updated on 24-Jun-2019
HIGHLIGHTS

TelecomTalk ரிப்போர்ட்டின் படி இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா,அன்லிமிட்டட் லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்களும் கிடைக்கிறது.

Vodafone அல்லது மற்ற டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ  அனைத்து  அதன்  பயனர்களை  தக்க வைத்து கொல்வதற்க்கு  புதிய புதிய திட்டங்களை  அறிவித்துள்ளது. மேலும் வோடபோன் ஒரு புதிய ரிச்சார்ஜ்  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது Rs 229யின் விலையில் வருகிறது. இந்த புதிய ப்ரீபெய்ட்  ரிச்சார்ஜ்  டேட்டா மற்றும்  நன்மைகளையும்  வழங்குகிறது. TelecomTalk  ரிப்போர்ட்டின் படி  இந்த திட்டத்தில் பயனர்களுக்கு  தினமும் 2GB  டேட்டா,அன்லிமிட்டட்  லோக்கல் STD மற்றும் ரோமிங்   கால்களும் கிடைக்கிறது.

VODAFONE யின்  RS 229 திட்டத்தின் லாபம்.

  • தினமும் 2GB டேட்டா ,
  • அன்லிமிட்டட்  லோக்கல் STD மற்றும் ரோமிங்   கால்கள்
  • திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள்
  • தினமும் 100 SMS
  • வோடாபோனின் பிளே ஆப் சாப்ஸ்க்ரிப்ஷன்

டேட்டா நன்மை தவிர பயனர்கள்  தினமும்  100 SMS பயன்படுத்த முடியும், வோடபோன் சபஸ்க்ரய்பருக்கு  இந்த ரீச்சார்ஜ்  திட்டத்தின்  கீழ்  வோடபோன்  பிளே ஆப்யில், இலவச லைவ் டிவி, மூவி போன்றவை பார்க்க முடியும்.  Rs 229  யின் இந்த திட்டத்தின் முதலில் பயனர்களுக்கு  அதே லாபம் Rs 255  யின் ப்ரீபெய்ட் திட்டத்திலும் கிடைக்கிறது. இருப்பினும் இப்பொழுது Rs 255 யின் விலை திட்டத்தில் மற்ற எந்த வசதியும் வழங்கவில்லை மற்றும்  அந்த  இடத்தை நிரப்ப Rs 229  மிக குறைந்த  திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதற்க்கு நடுவில் வோடபோன்  Rs 20 யின் ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளது.Rs 16 பில்மி திட்டத்தில்  1GB 3G या 4G வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் பெயரில் இது அறியப்படுவதால், இந்தத் திட்டம் குறிப்பாக ஆன்லைன் திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு. இந்த திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும். ரூ .16 திட்டத்தில் SMS கால்கள் அல்லது நன்மைகள் இல்லை. இந்த திட்டத்திற்கான வோடபோனின் 24 மணி நேரம்.வேலிடிட்டியாகும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :