Vodafone Idea Brings New 180 Days Recharge Plan with Calls and Data benefits
Vodafone Idea இந்தியாவில் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இந்திய டெலிகாம் ஒழுங்குமுற ஆணைப்படி (TRAI) ஒரு புதியதிட்டத்தை அறிமுகம் செய்தது, அதே போல முன்பு Airtel மற்றும் jio அதன் வொயிஸ் காலிங்க திட்டத்தை அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து VI அதன் வொயிஸ்-SMS ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் விலை ரூ,1,460 ஆகும் இதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
Vodafone Idea (Vi) ₹1,460 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 270 நாட்கள்.இருப்பினும், இது 365 நாட்கள் வருடாந்திர திட்டத்தை விட 95 நாட்கள் குறைவாக உள்ளது மற்றும் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை. வொயிஸ் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் 9 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை நீங்கள் விரும்பினால், Vi யின் இந்த புதிய திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
Vodafone Idea (Vi) சமீபத்தில் தனது கஸ்டமர்களுக்கு ஒரு புதிய குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதன் விலை ரூ.209. இந்தத் திட்டம் டேட்டா, காலிங் , SMS மற்றும் அன்லிமிடெட் கால்கள் டியூன்கள் உள்ளிட்ட பல டெலிகாம் நன்மைகளுடன் வருகிறது.
இந்த குறைந்த விலை திட்டம் அனைவரின் பட்ஜெட்டுக்கும் பொருந்துகிறது மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் . இது தவிர, 2ஜிபி டேட்டா நன்மைகள் கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பை அனுபவிக்க முடியும். இது மட்டுமின்றி, இந்த திட்டம் 300 எஸ்எம்எஸ் நன்மையை அளிக்க உள்ளது.
இதையும் படிங்க:Airtel யின் புதிய திட்டம் அறிமுகம்,இந்த திட்டத்தின் நன்மை என்ன பாக்கலாம் வாங்க