Vodafone Idea
Vodafone Idea (Vi),இந்தியாவில் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை பெற முடியும், இந்த திட்டமானது டெலிகாம் ரெகுலேட்டரி ஆதொரிட்டி ஆப் இந்தியா (TRAI) கொண்டு வந்தது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் இந்த திட்டத்தின் விலை நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் ரூ,470 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 900 SMS வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மையும் கிடைக்காது இந்த திட்டமானது SIM எக்டிவாக வைத்திருக்க உதவும். மேலும் நீங்கள் இந்த டேட்டா திட்டத்தை பெற விரும்பினால் இந்த திட்டமானது டேட்டா நன்மை வராது.
இதையும் படிங்க:BSNL அதன் கஸ்டமர்கக்கு வீடு தேடி வந்து சிம் கார்ட் டெலிவரி
Vi யின் ரூ,470 வரும் திட்டம் 84 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது ஒரு நீண்ட நாட்கள் வரை சிம் ஏக்டிவ் செய்ய விரும்பினால் வோடபோன் ஐடியாவின் ரூ,470 யில் வருகிறது இந்த திட்டமானது நாடு முழுக்க டெலிகாம் வட்டாரங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
Vi இந்த ஒரு ஆண்டுக்குள் அதன் சேவையில் முன்னேற்றம் கொண்டு வந்துள்ளது நிறுவனம் சாதனை அளவிலான மூலதனத்தை செய்துள்ளது. இருப்பினும், அது இன்னும் செய்யப்படவில்லை. அதன் மூலதனத் திட்டங்களைத் தொடர தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு இன்னும் அதிக நிதி தேவைப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் நெட்வொர்க் திறனை மேம்படுத்துவது