Vodafone-Idea வின் புதிய பிளான் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் அசத்தல் நன்மை.

HIGHLIGHTS

Vodafone-Idea அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அன்லிமிடெட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது,

Vi யின் புதிய ரீச்சார்ஜ் திட்டத்தின் விலை 902 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தில் என்ன நன்மைகள் இருக்கிறது

Vodafone-Idea வின் புதிய பிளான் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் அசத்தல் நன்மை.

Vodafone-Idea  அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அன்லிமிடெட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் முக்கியமாக அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் யார் அதிகமாக இன்ஸ்டாகிராம் ரீலிஸ் அல்லது யூட்யூப் ஷோர்ட்ஸ் அல்லது ஆன்லைனில் கன்டென்ட் பார்க்க விரும்புவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும், இருப்புனும் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தில் என்ன நன்மைகள் இருக்கிறது இதன் விலை என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone-Idea வின் புதிய ரீச்சார்ஜ் தகவல்.

Vi யின் புதிய ரீச்சார்ஜ் திட்டத்தின் விலை 902 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.மற்றும் இதன் வேலிடிட்டி பற்றி பேசும்போது 90 நாட்களுக்கு இருக்கிறது, மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு டருளி அன்லிமிடெட்  கால்கள் மற்றும் இதில் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது, இது தவிர இதில் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மிக பெரிய சிறப்பு 90 நாட்களுக்கு இலவச SunNXT சபஸ்க்ரிப்ஷன் இருக்கிறது இதை தவிர  Sun TV நெட்வர்க் கொண்ட ஒரு ஸ்ட்ரீமிங் சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் யில் , நீங்கள் பல்வேறு மொழிகளில் மூவீ மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இது தவிர, சன் டிவி நெட்வொர்க்கில் இருந்து லைவ் டிவி சேனல்கள் மற்றும் இசை வீடியோக்களையும் பெற முடியும்..

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு Vi Movies மற்றும் TV  யின் இலவச அக்சஸ் வழங்கப்படுகிறது, இதில் பல Viacom18, ZEE5, Shemaroo Me, Hungama, Discovery மற்றும் Yupp TV போன்ற பல ஆப்ஸின் ஒன்-டிமாண்ட்  கண்டண்டை  வழங்குகிறது.இதை தவிர HD  சேனல்கள் உட்பட சுமார் 470 லைவ் டிவி சேனலையும் அனுமதிக்கலாம்.

Vi யின் 902 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தில் Binge ஆல் நைட் நன்மையுடன் வருகிறது, அதாவது 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவை அனுபவிக்க முடியும். இந்தத் திட்டத்தின் மற்றொரு சுவாரசியமான நன்மை வார இறுதி மாற்றமாகும், இதன் கீழ் நீங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மீதமுள்ள டேட்டவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம்.

இது தவிர, வோடபோன்-ஐடியா இந்த திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி மாதத்திற்கு 2ஜிபி பேக்கப் டேட்டாவையும் வழங்குகிறது. Vi app யிலிருந்து அல்லது உங்கள் மொபைலில் 121249 ஐ டயல் செய்வதன் மூலம் இந்த கூடுதல் டேட்டாவை பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo