டெலிகாம் நிறுவனமான வோடபோன் வீடியோ (Vi) புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,549 ரூபாய்க வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் வேலிடிட்டியை பெற நினைக்கும் பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.மேலும் இந்த திட்டமானது ரூ,549 திட்டம் காம்போ வேலிடிட்டி பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
Vodafone-Idea ரூ,549 திட்டம்
VI யின் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 180 நாட்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இதில் தினமும் 1GB டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது மேலும் உங்களுக்கு கூடுதல் டேட்டாவை பெற விரும்பினால் மற்ற டேட்டா திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
காலிங் நன்மை பற்றி பேசுகையில் இந்த திட்டத்தில் எந்த நேஷனல் அல்லது லோக்கல் கால்களின் நன்மை கிடைக்காது. மேலும் இந்த திட்டத்த்தில் ஒரு வினாடிக்கு 2.5பைசா கூடுதலாக வசூலிக்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் SMS நன்மை கூட கிடையாது, உங்கள் சிம்மை ஏக்டிவாக வைத்திருக்க விரும்பினால் இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile