Vodafone-Idea-amazon-.
Vodafone Idea Limited (VIL) இந்தியாவில் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும் இது தனது கஸ்டமர்களுக்கு Amazon Prime சப்ஸ்க்ரிப்சன் நன்மையை இலவசமாக் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பல அதிகபட்சமான நன்மையை வழங்குகிறது, நீங்களும் அதிகபட்ச டேட்டா நன்மையுடன் Amazon Prime திட்டத்தை பெற விரும்பினால் இந்த திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டத்தின் விலை நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
Vodafone Idea யின் இந்த திட்டத்தில் இரண்டு திட்டம் இருக்கிறது அவை ரூ,996 மற்றும் ரூ, 3799 ஆகும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,996 ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் 84 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது இதனுடன் இதில் Amazon Prime Lite சப்ஸ்க்ரிப்சன் நன்மையுடன் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர இதில் மற்ற மூன்று நன்மைகளும் வழங்குகிறது அதில் Hero Unlimited கீழ் இதில்Binge All Night, Weekend Data Rollover, மற்றும் Data Delights நன்மைகள் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: Vodafone idea கஸ்டமர்களுக்கு Netflix நன்மையுடன் 5G நன்மையுடன் வரும்
இதை தவிர இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் 5G நன்மையும் கிடைக்கும் அதும் 5G அறிமுகம் செய்யப்பட்ட பகுதியில் மட்டும் .
வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ,3799 யில் வருகிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இதை தவிர இதில் Amazon Prime Lite சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது இதனுடன் இதில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் மூன்று நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் Binge All Night, Weekend Data Rollover, மற்றும் Data Delights போன்ற நன்மைகள் வழங்குகிறது.
இதனுடன் இந்த திட்டத்தில் நீங்கள் 5G தகுதியான இடங்களில் இருந்தால் 5G நன்மையை பெற முடியும் இதனுடன் இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது FUP (fair usage policy) இந்த லிமிட் இரண்டு திட்டங்களுக்கும் பொருந்தும்