Vodafone Idea (VI) யின் இந்த திட்டத்தில் தினமும் கிடைக்கும் 1GB டேட்டா

HIGHLIGHTS

Vodafone Idea சக்திவாய்ந்த ரீசார்ஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்

இந்த திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா ரூ.181 விலையில் கிடைக்கிறது.

Vodafone Idea (VI) யின் இந்த திட்டத்தில் தினமும் கிடைக்கும் 1GB டேட்டா

சில மாதங்களுக்கு முன்பு, Vodafone Idea சக்திவாய்ந்த ரீசார்ஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் விலை ரூ.181 மட்டுமே.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இது தவிர இது 4ஜி டேட்டா வவுச்சராகும். வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய திட்டத்துடன் இந்தத் திட்டத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் டேட்டாவை அனுபவிக்க முடியும். உண்மையில், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும் மற்றும் இந்த திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா ரூ.181 விலையில் கிடைக்கிறது.

Vodafone Idea ரூ, 181 திட்டத்தில் வரும் நன்மை

வோடபோன் ஐடியாவின் ரூ.181 விலையில் Vi இன் திட்டத்தில் கிடைக்கும் தகவலை பற்றி பேசினால், இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இருப்பினும், உங்களிடம் Active Plan இல்லையென்றால், இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்த முடியாது.

உண்மையில், இந்த திட்டம் ஒரு Add-On Plan Vi ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது இந்த திட்டத்தில் 30 நாட்களுக்கு 30ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வேறு எந்தத் தனிச் சேவையோ அல்லது பலனையோ தருவதில்லை . இது ஒரு டேட்டா ஆட்-ஆன் திட்டமாகும். இந்த திட்டத்தை Vi App, Vi இணையதளம் அல்லது வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் ஆப் மூலம் வாங்கலாம்.

சமிபத்திய புதிய திட்டம்

சமீபத்தில், நிறுவனம் தனது இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது, இது மொபைல் டேட்டா, வொயிஸ் காலிங் மற்றும் SMS வசதியுடன் வருகிறது. இந்த திட்டங்களின் விலை ரூ.289 மற்றும் ரூ.429 ஆகும்.

இந்த திட்டங்களில், வாடிக்கையாளர்கள் 79 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கும் இந்த இரண்டு திட்டங்களையும் இந்த நேரத்தில் Vi App மற்றும் இணையதளத்தில் இருந்து வாங்கலாம்.

இதையும் படிங்க : Amazon GIF Sale :இந்த Air Purifier யில் கிடைக்கிறது செம்ம ஆபர்


Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo