Vodafone Idea
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மூன்றாவது டெலிகாம் நிறுவனமான Vodafone idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ, 369 யில் வருகிறது இதில் குட் நியூஸ் என்னவென்றால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் நிறுவனம் தனது ரூ.369 திட்டத்துடன் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் முழு வேலிடிட்டி வழங்குகிறது. இந்த காலகட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காளிங்கை அனுபவிக்க முடியும். கூடுதலாக, கஸ்டமர்கள் 600 இலவச SMS பயனடைவார்கள். கூடுதலாக, கஸ்டமர்கள் அடிப்படை பயன்பாட்டிற்காக 4GB டேட்டாவை பெறுவார்கள்.
இந்த திட்டமானது அதிக வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காலிங் டேட்டா விரும்பும் கஸ்டமர்களுக்கு இது பெஸ்ட் திட்டமாக இருக்கும் மேலும் நீங்கள் டேட்டா நன்மை பெற விரும்பினால் இதில் மொத்தமாகவே 4GB டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது கூடுதல் டேட்டா விரும்பினால் டேட்டா பேக் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்