Vodafone idea யில் இப்படி ஒரு திட்டமா கம்மி விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி மக்கள் மனசு குளிர்ந்திடுச்சு
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மூன்றாவது டெலிகாம் நிறுவனமான Vodafone idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ, 369 யில் வருகிறது இதில் குட் நியூஸ் என்னவென்றால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVodafone Idea ரூ, 369 திட்டம்.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் நிறுவனம் தனது ரூ.369 திட்டத்துடன் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் முழு வேலிடிட்டி வழங்குகிறது. இந்த காலகட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காளிங்கை அனுபவிக்க முடியும். கூடுதலாக, கஸ்டமர்கள் 600 இலவச SMS பயனடைவார்கள். கூடுதலாக, கஸ்டமர்கள் அடிப்படை பயன்பாட்டிற்காக 4GB டேட்டாவை பெறுவார்கள்.

யாருக்கு இந்த நன்மை பெஸ்ட்?
இந்த திட்டமானது அதிக வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காலிங் டேட்டா விரும்பும் கஸ்டமர்களுக்கு இது பெஸ்ட் திட்டமாக இருக்கும் மேலும் நீங்கள் டேட்டா நன்மை பெற விரும்பினால் இதில் மொத்தமாகவே 4GB டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது கூடுதல் டேட்டா விரும்பினால் டேட்டா பேக் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile