வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் கூட்டு சேர்ந்து 4ஜி ஸ்மார்ட்போன் ரூபாய்999 வழங்கும் ஒரு அதிரடி ஆபர்

HIGHLIGHTS

இந்த லிஸ்டில் மற்ற ஸ்மார்ட்போன்கள் 3000ரூபாயிலிருந்து அதிக இருக்கிறது, ஆனால் கஸ்டமர்ஸ் அதிகபட்சம் 2,000ரூபாயின் கேஷ் பேக் நன்மை கிடைக்கும்

வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் கூட்டு சேர்ந்து 4ஜி ஸ்மார்ட்போன் ரூபாய்999 வழங்கும் ஒரு அதிரடி ஆபர்

வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் கூட்டுசேர்ந்து Intex Aqua A4 மற்றும் Swipe Elite Star 4G 999 விலை ரூபாயில் அறிமுக படுத்துகிறது, இந்த பார்ட்னர்ஷிப் கீழ் வோடபோன் என்ட்ரி லெவல் 4G ஸ்மார்ட்போன் மாடலில் செலக்டட் ரேஞ்சில் பிளிப்கார்டின் மை பாஸ்ட் 4G ஸ்மார்ட்போன் கேம்பைன் கீழ் இந்த கேஷ்பேக் ஆபர் அறிமுகபடுத்துகிறது, இந்த போன் மை பாஸ்ட் 4G ஸ்மார்ட்போன் கேம்பைன் பகுதியாக இருக்கும் iVooMi Me4, Micromax Vdeo 2 மற்றும் போன்களும் சேர்க்கப் பட்டுள்ளது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பிளிப்கார்டில் இருக்கிற எதாவது பொருத்தமான ஸ்மார்ட்போன் வாங்கும் அனைத்து மற்றும் வோடபோன் ப்ரீபெய்ட் கஸ்டர் இந்த கேஷ்பேக் லாபத்தை அடையாளம் இந்த ஆபரின் லாபத்தை அடைவதற்கு கஸ்டமர் 36 மதங்கள் வரை குறைந்தபட்சம் 150ரூபாய்க்கு மாதந்திர ரிச்சார்ஜ் செய்ய வேண்டும் ரீசார்ஜ் எந்த மதிப்பும் இருக்கலாம், ஆனால் நீங்கள் குறைந்தபட்சம் , 150ரூபாய்க்கு ரிச்சார்ஜ் செய்ய வேண்டும்.

18 மாதத்தின் கீழ் கஸ்டமர் 900ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு 1,100ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும், அதில் பயனர்கள் 2000ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும், இந்த கேஷ்பேக் பயனர்களுக்கு M-Pesa வாலட்டில் கிடைக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo