இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு எந்த டாக் டைம் வழங்கப்பட மாட்டாது, இருப்பினும் இலவச வொய்ஸ் காலிங் நிமிடங்களின் வசதி கிடைக்கும். நிறுவனத்தின் மற்ற அனைத்து ரவுண்டர் திட்டங்களையும் போலவே, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் வோடபோன் குறைந்த கட்டண ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. நிறுவனம் சமீபத்தில் 45 ரூபாயின் ஆல்ரவுண்டர் பேக்கை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் ரூ .69 என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு எந்த டாக் டைம் வழங்கப்பட மாட்டாது, இருப்பினும் இலவச வொய்ஸ் காலிங் நிமிடங்களின் வசதி கிடைக்கும். நிறுவனத்தின் மற்ற அனைத்து ரவுண்டர் திட்டங்களையும் போலவே, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
69 ரூபாய் கொண்ட திட்டம்
நிறுவனம் தனது 17 முக்கிய வட்டங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 150 லோக்கல் / STD / ரோமிங் நிமிடங்கள் வழங்கப்படும். இது தவிர 250 எம்பி டேட்டா மற்றும் 100 SMS வசதியும் வழங்கப்படும்.
நிறுவனம் தனது பல வட்டங்களில் ரூ .65 திட்டத்தை நிறுத்தியுள்ளது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் அதே நேரத்தில், வோடபோனின் சப் நிறுவனமான ஐடியா ஏற்கனவே ரூ .69 திட்டத்தை வழங்கி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இப்போது வோடபோன் மற்றும் ஐடியா இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கு ரூ .69 திட்டத்தின் பயன் கிடைக்கும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.