பெரிய நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் VI யின் பக்கவான பிளான் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் காலிங் நன்மை

HIGHLIGHTS

Vodafone idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,449 ஆகும்

பாப்புலர் OTT தளங்களான JioHotstar, SonyLIV, ZEE5, போன்ற மிக பாப்புலரான OTT நன்மைகள் பெறலாம்

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,449 ஆகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், அன்லிமிடெட் டேட்டா இதை தவிர மிகவும் பாப்புலர் OTT தளங்களான JioHotstar, SonyLIV, ZEE5, போன்ற மிக பாப்புலரான OTT நன்மைகள் பெறலாம் இந்த திட்டமானது ஜியோ போன்ற பெரிய டெலிகாம் நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

vodafone Idea (VI) ரூ,449 திட்டம்.

Vi யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ. 449 யில் வருகிறது இதில் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்தக் திட்டத்தில் , கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் கால்கள், தினமும் 100 இலவச SMS பெறலாம். டேட்டாவைப் பொறுத்தவரை, 5G மற்றும் 4G பயனர்கள் இருவரும் ஒரு நாளைக்கு அன்லிமிடெட் டேட்டாவைப் பெறுவார்கள். இதன் பொருள், இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் தினசரி டேட்டா லிமிட்களை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் விரும்பும் அளவுக்கு டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

VI rs 449

Vi-யின் ரூ. 449 திட்டம் அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச என்டர்டைன்மென்ட் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் JioHotstar Mobile மற்றும் ViMTV-க்கான இலவச சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். ViMTV மூலம் பயனர்கள் SonyLIV மற்றும் ZEE5 உட்பட 16 OTT தளங்களை இலவசமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் 365 நாட்களுக்கு நோ டென்ஷன் BSNL யின் மாஸ் பிளான் அன்லிமிடெட் காலிங் டேட்டா

இந்த திட்டம் யாருக்கு பெஸ்ட் ?

அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இந்த Vi திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். ஆன்லைன் கிளாஸ் , வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் என எதுவாக இருந்தாலும், இந்தத் திட்டம் அனைவருக்கும் ஏற்றது. மேலும், இது வழங்கும் இலவச OTT தளங்கள், பொழுதுபோக்கு பிரியர்களுக்கு இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பானதாக ஆக்குகின்றன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :