கஸ்டமர்களின் மனதை குளிர வச்ச VI, அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G, காலிங் போன்ற பல நன்மை

Updated on 16-Feb-2026
HIGHLIGHTS

ங்கள் Voadafone Idea (VI) கஸ்டமராக இருந்தால் ரூ,500 க்குள் அதிக அன்லிமிடெட் காலிங் பெறலாம்

அதாவது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு மொத்தம் 48 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டமானது ரூ,479 யில் வருகிறது

நீங்கள் Voadafone Idea (VI) கஸ்டமராக இருந்தால் ரூ,500 க்குள் அதிக அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா போன்றவற்றை பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும் அதாவது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு மொத்தம் 48 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதாவது வோடபோன் ஐடியாவின் இந்த திட்டமானது ரூ,479 யில் வருகிறது ஆனால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G போன்ற பல நன்மையை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் நீட நாட்கள் வரை வேலிடிட்டி பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

VI ரூ,479 திட்டத்தின் நன்மை.

இந்த Vi திட்டம் 48 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது . இந்த நேரத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 1GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச SMS மெசேஜ்கள் போன்ற நன்மைகளை அனுபவிக்க முடியும். மேலும், நீங்கள் Vi இன் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்தினால், உங்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவும் கிடைக்கும்.

VI 479 plan

அதிக டேட்டா தேவையில்லாத, ஆனால் வழக்கமான காலிங் தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இந்த Vi திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மேலும், குறைந்த செலவில் நீண்ட காலத்திற்கு தங்கள் நம்பரி செயலில் வைத்திருக்க விரும்பும் அல்லது இரண்டாம் நிலை எண்ணாக Vi சிம்மைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு, இந்த திட்டம் ஒரு நல்ல தேர்வாகும்.

இதையும் படிங்க:Jio கம்மி விலையில் வரும் பெஸ்ட் போஸ்ட்பெய்ட் திட்டம் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

VI ரூ,369 திட்டம்

Vi- யின் ரூ.369 திட்டம் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் சேவை வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த காலகட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வொயிஸ் கால்களிலிருந்து பயனடைவார்கள். நிறுவனம் 600 இலவச SMS-ஐயும் வழங்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை, இந்தத் திட்டம் மொத்தம் 4GB டேட்டாவை வழங்குகிறது, பயனர்கள் தேவைப்படும் போதெல்லாம் இதைப் பயன்படுத்தலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :