Vodafone Idea vi launches Rs 1601 REDX Family plan with unlimited 4G 5G data
Vodafone Idea (Vi) இந்தியாவில் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும். இது அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதனுடன் இந்த திட்டத்தில் Netflix நன்மையுடன் வருகிறது, மேலும் இந்த இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்குகிறது. Netflix யின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ,1,198 மற்றும் ரூ,1,599 யில் வருகிறது இந்த இரண்டு திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,1198 யில் வருகிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையை வழங்குகிறது, ஆனால் இது vodafone ideaமட்டுமில்லை இதனுடன் இந்த திட்டத்தில் 4G கவரேஜ் வழங்குகிறது, மேலும் இதில் அன்லிமிடெட் 4G டேட்டா பெறலாம், மேலும் இதில் 12 AM – 12 PM வரை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தலாம் மேலும் இதன் விலை ரூ,1198 திட்டத்தில் 70 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வீக்எண்டு டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் நன்மை வழங்குகிறது.
மேலும் இந்த திட்டத்தில் Netflix சப்ஸ்க்ரிப்சன் உடன் 70 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.
இதையும் படிங்க:Airtel ரூ,17,000 மதிப்பிலான Perplexity Pro நன்மையை வழங்குகிறது அதை எப்படி பெறுவது இதனால் என்ன பயன்
வோடபோன் ஐடியாவின் இந்த இரண்டாவது ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,1599 அன்லிமிடெட் 5G டேட்டா வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது, மேலும் இதில் அதிகபட்சமாக தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் Netflix Basic சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு நன்மை வழங்குகிறது, இதனுடன் இதில் கஸ்டமர்கள் அன்லிமிடெட் டேட்டா 4G கவரேஜ் உடன் வழங்கப்படுகிறது இது 12AM முதம் 12 PM வரை நன்மையுடன் வீக்எண்டு டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் நன்மை வழங்குகிறது.