VI spotify premium plan
இந்தியாவின் மூன்றாவது டெலிகாம் நிருவனமணா Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் ப்ரீபிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு Spotify Premium, நன்மையை பெறலாம், மேலும் இந்த திட்டமானது இசையை விரும்பும் கஸ்டமர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ரூ,230, ரூ,250, மற்றும் ரூ, 435 யில் கொண்டு வரப்பட்டது இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் ரூ, 230 யில் வருகிறது, இது ஒரு டேட்டா ஒன்லி வவுச்சர் திட்டமாகும், இதில் 30GB யின் டேட்டா உடன் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இதாய் தவிர இந்த திட்டத்தில் சேவை வேலிடிட்டி சேர்க்கவில்லை, இருப்பினும் இந்த திட்டத்தில் அதிகபட்சமான Spotify Premium நன்மை பெறலாம், இதனுடன் இதில் JioHotstar, Sony LIV, ZEE5 மற்றும் கூடுதல் OTT நன்மை பெறலாம்.
வோடபோன் ஐடியாவின் அடுத்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ,250 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் இதில் 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வைஸ் காலிங் மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கும், அதாவது கஸ்டமர்கள் 28 நாட்கள் வரை Spotify Premium நன்மை பெறலாம்
இதில் மூன்றாவதாக இருக்கும் அதிகபட்ச விலை கொண்ட திட்டம் ரூ,435 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும், இதனுடன் இதில் அன்லிமிடெட் 4G மற்றும் 5G தேட்ட நன்மையை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வைஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இதனுடன் இந்த திட்டத்தில் 28நாட்கள் வரை Spotify Premium நன்மை பெறலாம். இதனுடன் இந்த திட்டத்தில் TV ஷோ, மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ் போன்ற நன்மையை பெறலா இதை எக்டிவேட் செய்ய VI app மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
இதையும் படிங்க irtel Friendship day Gift: ஒரே ஒரு சிங்கிள் ரீச்சார்ஜில் உங்கள் நண்பரை குஷி படுத்துங்க
ஸ்பாட்டிஃபை பிரீமியத்தைப் பெற, முதலில் தகுதியான Vi திட்டத்தில் ரீசார்ஜ் செய்யுங்கள். Vi செயலியைத் திறந்து, ‘செயலில் உள்ள சேவைகள்’ (Active Services) என்பதற்குச் சென்று, ‘பயன்களைக் கோரு’ (Claim Benefits) என்பதைத் தட்டவும். ஸ்பாட்டிஃபை பிரீமியம் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், உங்கள் பழைய ஸ்பாட்டிஃபை கணக்கில் உள்நுழையவும் அல்லது புதிய கணக்கை உருவாக்கவும். உங்கள் ஸ்பாட்டிஃபை பிரீமியம் சந்தா செயல்படுத்தப்படும்.
இந்த Vi திட்டத்துடன் வழங்கப்படும் Spotify Premium, உங்கள் ரீசார்ஜின் செல்லுபடியாகும் காலம் வரை மட்டுமே நீடிக்கும். இந்தத் திட்டம் காலாவதியான பிறகு, தகுதியான மற்றொரு Vi திட்டத்தின் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்தால், Spotify Premium தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.