TATA Sky வெறும் Rs 206 யின் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது 10 ரீஜனல் ஸ்மார்ட் பேக்

Updated on 19-Mar-2019
HIGHLIGHTS

இந்த விலையில் உங்களுக்கு DRP, NCF மற்றும் Tax ஏற்கனவே சேர்க்கப்பட்டு வருகிறது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நீங்கள் இந்த திட்டத்தை இதே விலையில் சரியாக நீங்கள் எவ்வித டேக்ஸ் வழங்க தேவை இல்லை.

DTH  சேவையின்  கீழ் தினமும் அதன் பயனர்களை  தக்கவைத்து கொள்ள புதிய புதிய பேக் அறிமுகம் செய்து வருகிறது, இது போல  சில  நாட்களாக புதிய  சலுகையை டாட்டா  ஸ்கை கொண்டு வருகிறது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்  இது போன்ற  பல  சலுகையை  அறிவித்து  டாட்டா  ஸ்கை மிக பெரிய  சேவை நிறுவனமாக மேலே  வந்துள்ளது. இதனுடன் தற்பொழுது  டாட்டா  ஸ்கை  நிறுவனம் ஒரு புதிய  ரீஜனல்  பேக் கொண்டுவந்துள்ளது. இது மூலம், நிறுவனம் பிராந்திய சேனல்களுக்கு பயனர்களை ஈர்க்கவும் மற்றும் அவர்களின் ஆசை காட்டவும் விரும்புகிறது. இந்த புதிய பேக்குகளில் 10 வெவ்வேறு இந்திய மொழிகளால் உங்களுக்குப் பேக்ஸ் கிடைக்கின்றன, இந்த பேக்களின் ஆரம்ப விலை மாதத்திற்கு ரூ .206 ஆகும்.

இந்த பேக் யின் மிக பெரிய அம்சம்  இது  FTA  சேனல்களுடன்  வருகிறது, இதன் அர்த்தம்  உங்களுக்கு ஒரே விலையில் இரண்டு பேக் யின் லாபத்தை அடையலாம். இந்த விலை  டெக்ஸ் உடன் சேர்த்து  வழங்கப்பட்டுள்ளது இதை தவிர நிறுவனம்  சமீபத்தில்  மற்றும் சில  Flexi ஆண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.. இந்தத் திட்டங்களுக்கு ஒரு மாத கட்டணம் வழங்கிய பிறகு, நீங்கள் அதை 12 மாதங்களுக்கு பிறகு கேஷ்பேக் ஆக பெறலாம்.

டாட்டா ஸ்கை யின் பட்டியலில் சேர்க்கப்பட்ட  புதிய பிளான் 

நாம் இந்த  புதிய ஸ்மார்ட்  திட்டத்தை  பற்றி பேசினால் இதில் முதலில் ஹிந்தி  பிளான் Rs 249  விலையில் வருகிறது. இதை தவிர மற்றொரு  பிளான் பஞ்சாபியாக  இருக்கிறது  அதன் விலை  Rs 249 யில் இருக்கிறது, இதன் பிறகு  குஜராத்தி  பேக் இதே விலையில் இருக்கிறது, அதே நாம்  பெங்காலி பேக் பற்றி பேசினால்  Rs 220 யின் விலையில் வருகிறது. இதை தவிர  ஓடியா  Rs 211 யின் விலையில் வருகிறது. நீங்கள் மராட்டி  பேக்  வாங்க விரும்பினால், நீங்கள் இதை Rs 206 யில் வாங்கலாம்.இதை தவிர  தெலுங்கு உங்களுக்கு Rs 249 விலையில் கிடைக்கிறது. இதை தவிர  தமிழ் சேனல் பேக் உங்களுக்கு  Rs 249  யில் கிடைக்கிறது  இதை  தவிர கன்னடா  மற்றும் மலையாளமும் Rs 249 யில் கிடைக்கிறது 

இந்த விலையில் உங்களுக்கு  DRP, NCF மற்றும் Tax  ஏற்கனவே சேர்க்கப்பட்டு வருகிறது, இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால்  நீங்கள் இந்த திட்டத்தை இதே விலையில் சரியாக  நீங்கள்  எவ்வித  டேக்ஸ்  வழங்க  தேவை இல்லை.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :