சைலன்ட்டாக கஸ்டமருக்கு ஷாக் கொடுத்த Airtel யின் ரூ,549 திட்டம் நீக்கம்
Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,549 கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீக்கியுள்ளது.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 100SMS போன்ற நன்மை வழங்குகிறது
இந்த திட்டத்திற்கு பதிலாக ரூ,449 அல்லது ரூ, 699 யில் வரும்
சத்தமில்லாமல் Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,549 கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீக்கியுள்ளது. இந்த திட்டத்தில் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மற்றும் Airtel Thanks ஆப்யிலிருந்து இந்த திட்டம் காணமல் பொய் உள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 100SMS போன்ற நன்மை வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் Amazon Prime மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் பல நன்மை பெறலாம் இப்பொழுது நீங்கள் இந்த திட்டத்திற்கு பதிலாக ரூ,449 அல்லது ரூ, 699 யில் வரும் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்.
SurveyAirtel ரூ,449 போஸ்ட்பெயிட் திட்டம்.
இப்பொழுது இந்த திட்டத்தில் வரும் அடுத்த என்ட்ரி லெவல் திட்டம் ரூ,449 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா நன்மையுடன் வருகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்கள் கூடுதலாக இந்த திட்டத்தில் தினமும் 100 SMS மற்றும் இதனுடன் இதில் 5G நன்மை வழங்கப்படுகிறது இந்தத் திட்டத்தில் வாழ்க்கை முறை, டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பலன்களும் அடங்கும்; உதாரணமாக, 6 மாதங்களுக்கு Google One (100GB கிளவுட் சேமிப்பு வசதி), 3 மாதங்களுக்கு Airtel Xstream Play Premium, 12 மாதங்களுக்கு Adobe Express Premium, இலவச Hello Tunes மற்றும் Blue Ribbon Bag கண்காணிப்புச் சேவை ஆகியவை இதில் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, மோசடி இணைப்புகளைத் தடுத்தல், ஸ்பேம் (spam) பாதுகாப்பு மற்றும் OTP எச்சரிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.
இதையும் படிங்க ஜியோ மற்றும் ஏர்டெலுக்கே டஃப் கொடுக்கும், BSNL 4000GB வரையிலான அதிகபட்ச டேட்டா 100 Mbps ஸ்பீடில்
Airtel ரூ,699 போஸ்ட்பெயிட் திட்டம்.
Airtel யில் இரண்டாவதாக இருப்பது ரூ,699 யில் வருகிறது இதில் இது ஆறு மாத காலத்திற்கு ‘Amazon Prime Mobile’ மற்றும் ஓராண்டுக்கு ‘JioHotstar Mobile’ ஆகியவற்றை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, சந்தாதாரர்களுக்கு Google One-இன் 100GB ஸ்டோரேஜ் வசதி, Airtel Xstream Play Premium, Adobe Express Premium, Hello Tunes, Blue Ribbon Bag கண்காணிப்பு வசதி மற்றும் Airtel-இன் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவையும் கிடைக்கின்றன.
இது ஒரு பேமிலி திட்டமாகும்; இதன் கட்டணம் (GST நீங்கலாக) ஒரு மெம்பர்களுக்கு சுமார் ரூ. 350 ஆகும். முதன்மை மெம்பர்களுடன் சேர்த்து, இத்திட்டத்தில் மேலும் ஒருவரை நீங்கள் இணைத்துக்கொள்ளலாம். இதில் இரு உறுப்பினர்களுக்கும் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் தினமும் 100 SMS ஆகியவை அடங்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile