Jio யின் பக்கவான ஆபர் ரூ,300க்குள் வரும் இந்த திட்டத்தில் 1 மாதம் வரை டென்ஷன் ப்ரீ லைப்

HIGHLIGHTS

Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்

இதன் விலை வெறும் ரூ,299 யில் வருகிறது

மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது

Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் அதன் விலை வெறும் ரூ,299 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் விலை மிக மிக குறைவு தான் மேலும் இந்த திட்டத்தின் நமை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,299 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதன் விலை ரூ,299 யில் வருகிறது மேலும் இதன் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது ஆக மொத்தம் இதில் 42GB யின் டேட்டா உடன் வருகிறது ஆனால் இதன் இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதன் சேவை வேலிடிட்டியில் அவ்வளவு ஒன்றும் ஸ்பெஷல் என சொல்லிவிட முடியாது ஆனால் 28 நாட்களுக்கு வருவது என்பது அதிகபட்சமான டேட்டா வழங்குகிறது.

இதையும் படிங்க BSNL யின் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி காலிங், டேட்டா போன்ற பல நன்மை jio,Airtel கிட்டகூட நெருங்க முடியாது

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் JioAICloud மற்றும் JioTV உடன் வருகிறது. ஜியோவின் ரூ.299 திட்டம் முன்பு 5G டேட்டாவுடன் வந்தது, ஆனால் இப்போது இல்லை. இப்போது 5G டேட்டா 2GB தினசரி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஜியோவின் குறைந்த விலை 5G டேட்டா பேக் திட்டம் ரூ.198க்கு வருகிறது. ரூ.198 திட்டம் 2GB தினசரி டேட்டாவுடன் வருகிறது, மேலும் 14 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது.

Jio ரூ,249 யில் வரும் திட்டத்தின் நன்மை.

Jio ரூ,249 யில் வரும் திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இதில் தினமும் 1GB டேட்டா உடன் இதில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது , ஆனால் முன்பு இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்பட்டது ஆனால் அதன் பிறகு இதன் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :