Reliance Jio ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்குகிறது.

HIGHLIGHTS

ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் வழங்கும்

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது

Reliance Jio  ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் மற்ற நெட்வொர்க் எண்களுடன் வாய்ஸ் கால் செய்ய பேர் யூசேஜ் பாலிசி நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. ஜியோவில் இருந்து ஜியோ எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
எனினும், ஜியோ நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் வழங்கும் சலுகைகள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால், ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளிலும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ. 599 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிட வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது. ரூ. 777 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

ஜியோ ரூ. 999 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 252 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile