Jio AI pavilion
தலைநகர் டெல்லியில் India AI Impact Summit 2026 இண்டர்நேஷனல் ப்ரோக்ராம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது திங்கட்கிழமை மாலை நரேந்திர மோதி தொடோங்கி வைத்தார், இந்த சம்மிட்டில் உலகெங்கிலும் உள்ள டெக் ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர் இதில் ஸ்டார்ட்டப்,இயக்குனர் மற்றும் இண்டஸ்ட்ரி லீடர் போன்ற பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில்மூலம் PM நரேந்திர மோதி Jio AI pavilion மாடலின் தகவல் வழங்கப்பட்டது மேலும் இதன் முழு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க
ஜியோ இன்டெலிஜென்ஸ், ஜியோ கல்ச்சர் ஏஐ, ஜியோ ஆரோக்யா ஏஐ, ஜியோ எஜுகேஷன் மற்றும் ஜியோ ஏஐ ஹோம் போன்ற மாடல்களை பிரதமர் ரிவ்யூ செய்தார். இந்த மாடல்கள் நிறுவன இன்டலிஜன்ஸ் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இதில் இந்திய மொழிகள் மற்றும் கலாசாரம் மேட்ரியல், சுகாதார (Health) சேவை எஜுகேஷன் மற்றும் ஸ்மார்ட் ஹோம் அடிபடையிலான AI அம்சம் மிக எளிமையானதாக ஆக்க Reliance Jio Infocomm Limited பற்றி தகவல் சேர்மன் ஆகாஷ் அம்பானி ஜியோ மூலம் டெவலப் செய்தார் மேலும் இது AI சுற்றுசூழல் அமைப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோதிக்கு தெரிவித்தார், மேலும் jio AI சிஸ்ட்டம் வெவ்வேறு ஏரியாவில் டிஜிட்டல் ட்ரன்ஸ்பர்மேஷன் எப்படி உதவுகிறது என்பதை பற்றி கூறினார்.
இதையும் படிங்க:AI Impact Summit 2026: இன்றிலிருந்து 5 நாட்களுக்கு நடைபெறும் இதில் என்ன என்ன கொண்டு வர இருக்கிறது
jஜியோ நீண்ட நாட்களாக “AI for All” யின் கான்செப்ட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தொழில்நுட்பத்தின் உண்மையான நன்மைகள், அது பொதுமக்களை பெரிய அளவில் சென்றடையும் போதுதான் உணரப்படும் என்று முன்னர் கூறியிருந்தார். இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஜியோ “அனைவருக்கும் AI” என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றுகிறது.
இந்தியா AI இம்பேக்ட் சப்மிட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கொள்கை வல்லுநர்கள் பங்கேற்பதால், பிரதமரின் ஜியோ பெவிலியனுக்கு வருகை, AI துறையில் தனியார் துறை முயற்சிகள் மீது கவனத்தை ஈர்த்துள்ளது.