இனி IPL இலவசமாக பார்க்க முடியாது,பணம் கொடுக்க வேண்டி இருக்கும் 3 JioCinema திட்டங்கள் வரும்.

HIGHLIGHTS

ஜியோ சினிமாவின் IPL 2023க்கான பிளாட்பார்மில் அனைத்து பார்வையாளர்களின் சாதனைகளையும் ஜியோ சினிமா முறியடித்துள்ளது

ஐபிஎல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டது

ஜியோ சினிமாவின் பிரீமியம் சந்தா திட்டத்தின் விலையும் வெளியிடப்பட்டுள்ளது

இனி IPL  இலவசமாக பார்க்க முடியாது,பணம் கொடுக்க வேண்டி இருக்கும்  3 JioCinema திட்டங்கள் வரும்.

ஜியோ சினிமாவின் IPL 2023க்கான பிளாட்பார்மில் அனைத்து பார்வையாளர்களின் சாதனைகளையும் ஜியோ சினிமா முறியடித்துள்ளது மற்றும் இதுவரை பல தலைப்புச் மெசேஜ்களை  பெற்றுள்ளது.. முன்னதாக, ஐபிஎல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டது. IPL 2023 OTT தளங்களில் லைவ்  ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் முறையாக ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளது இதுவரை ஜியோ சினிமாவில் ஐபிஎல் இலவசம் மற்றும் ஜியோ சினிமாவும் இலவசம் ஆனால் விரைவில் ஜியோ சினிமாவின் பிரீமியம் சேவை தொடங்கப்பட உள்ளது மற்றும் ஜியோ சினிமாவின் பிரீமியம் சந்தா திட்டத்தின் விலையும் வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்து கொள்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜியோ சினிமா பிரிமியம் பிளான்.

ஜியோ சினிமாவின் ப்ரீமியம் திட்டத்தின் விலை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அறிவிப்பின் படி இன்னும் செய்யவில்லை. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் சில சோசியல் மீடியா செல்வாக்கு செலுத்துபவர்கள் ஜியோசினிமா பிரீமியத்தின் விலைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

  • ஜியோ சினிமா பிரிமியம் திட்டத்தின் கீழ் மூன்று  திட்டங்கள் இருக்கும் இதில் கோல்டு திட்டத்தின் விலை 99ரூபாயாக இருக்கிறது  மற்றும் இதன் வேலிடிட்டி மூன்று மாதங்களாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் இரண்டு சாதனங்களில் ஒரு அக்கவுண்டை பயன்படுத்த முடியும்.
  • மற்றொரு திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தின் விலை 2 ரூபாய் வழங்கப்படுகிறது, ஆனால்  இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும்  இதில் இரண்டு சாதனத்தின் அக்சஸ் கிடைக்கும்.
  •  மூன்றாவதாக இருக்கும் இந்த திட்டத்தின் விலை 599 ரூபாயாக இருக்கிறது. இதில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டியை  வழங்குகிறது இதில் ஒன்றல்ல ஒரே நேரத்தில் நான்கு சாதனத்தின் அணுகல் கிடைக்கிறது.

Viacom18 ஜியோ சினிமா உள்ளது

ஜியோ சினிமா OTT பிளாட்பார்மின் Viacom18 யின் கீழ் வருகிறது.நிறுவனம் நிறுவனம் சமீபத்தில் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை அறிவித்துள்ளது. ஜியோ சினிமா இந்த ஆண்டு ஐபிஎல்லின் இலவச நேரடி ஒளிபரப்பை செய்கிறது, ஆனால் அடுத்த ஐபிஎல்லை நீங்கள் இலவசமாகப் பார்க்க முடியாது. இந்த ஆண்டின் கடைசி ஐபிஎல் போட்டி மே 28, 2023 அன்று நடைபெறவுள்ளது. இதற்குப் பிறகு, ஜியோ சினிமா அதன் உள்ளடக்கத்திற்காக பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என்று கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile