சபாஷ் சரியான போட்டி Jio VS Airtel ரூ 296 காந்த இந்த திட்டத்தில் எது அதிக நன்மை வழங்குகிறது.

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ ஒரு அசத்தலான ப்ரீபெய்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது

ஏர்டெல் பற்றி பேசினால், இந்த நிறுவனமும் ரூ.296 திட்டத்தை வழங்குகிறது

இப்போது இந்த இரண்டு திட்டங்களுக்கும் என்ன வித்தியாசம் வழங்குகிறது மற்றும் இதில் பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

சபாஷ் சரியான போட்டி Jio VS  Airtel ரூ 296  காந்த இந்த திட்டத்தில் எது அதிக நன்மை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ஒரு அசத்தலான ப்ரீபெய்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது, 296  ரூபாய் கொண்ட இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங் உட்பட  டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் பல நன்மைகளும் அடங்கியுள்ளது, மறுபுறம், நீங்கள் ஏர்டெல் பற்றி பேசினால், இந்த நிறுவனமும் ரூ.296 திட்டத்தை வழங்குகிறது. இப்போது இந்த இரண்டு திட்டங்களுக்கும் என்ன வித்தியாசம் வழங்குகிறது மற்றும் இதில் பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜியோவின் 296 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கிறது, இதில் எந்த லிமிட்டும் வழங்கவில்லை, இதன் முழு வேலிடிட்டி பற்றி பேசினால் 25கிபி டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன், JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகலும் வழங்கப்படும். இதில், பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வசதி வழங்கப்படும்.

ஏர்டெலின் 296,ருபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 25GB டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் காலிங் நன்மையை வழங்கப்படுகிறது, இதனுடன்  இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் 100 SMS நன்மையும் தினமும் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் அன்லிமிடெட்  5G  டேட்டா அப்பலோ 24|7 யின் அக்சஸ் இதனுடன் இதில் இலவச ஹெலோட்யூன் மற்றும் இதில் விங் ம்யூசிக் அக்ஸஸும் வழங்கப்படுகிறது.

இதில் எது பெஸ்ட் Airtel VS Jio 

இரண்டு திட்டங்களின் விலை 296 ரூபாய். இரண்டிலும், ஒரு நாளைக்கு 25 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான நன்மைகளுடன் வருகின்றன. ஜியோவின் திட்டத்தில் மட்டுமே ஜியோ பயன்பாடுகள் குழுசேர்கின்றன மற்றும் ஏர்டெல் அதன் திட்டத்தில் அதன் வழக்கமான அக்சஸ்  வழங்கியுள்ளது., இரண்டு திட்டங்களும் பயனர்களுக்கு சரியான விருப்பமாக மாறும்.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo