Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் ப்ரீபெய்ட் போர்ட்போலியோ திட்டத்தை கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,209 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் ரூ,300க்குள் வரும் திட்டங்களை கொண்டு வந்துள்ளது இந்த நன்மையை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,209 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 1GB டேட்டா அதாவது இதில் ஆகமொத்தம் 22GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS மற்றும் இந்த திட்டத்தில் இதை தவிர JioTV மற்றும் JioAICloud போன்ற OTT நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் 22நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இதை அடுத்து ஜியோவின் அடுத்த கட்ட திட்டம் jio ரூ,239 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5 GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் மொத்தமாக 33 GB டேட்டா உடன் வருகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மையுண் இந்த திட்டத்தில் மொத்தம் 22 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் JioTV மற்றும் JioAICloud OTT நன்மைகள் பெறலாம்.
இதையும் படிங்க:3 மாசம் ரீசார்ஜ் தொல்லை இல்லாமல் இருக்க BSNL பெஸ்ட் திட்டம் கம்மி விலையில் அதிக நன்மை
ஜியோவின் ரூ,299 யில் வரும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதில் தினமும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது ஜியோவின் இந்த ரீசார்ஜ் மூலம் கஸ்டமர்கள் 42 GB மொத்த டேட்டாவைப் வழங்குகிறது இது தவிர, இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தை நிறுவனத்தின் வெப்சைட்டில் அதாவது jio.com மற்றும் MyJio ஆப்ஸில் பார்க்கலாம். இங்கிருந்து இந்த ரீசார்ஜையும் பெறலாம் இந்த ரீசார்ஜ் மூலம், நிறுவனம் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு வரும்