98 நாட்கள் வேலிடிட்டியுடன் பக்கவான Jio பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

HIGHLIGHTS

Relience Jio தனியார் இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களாகும்,

இந்த திட்டத்தின் விலை ரூ,999 ஆகும்

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 2GB டேட்டா உடன் மொத்தம் 98 நாட்கள் வேலிடிட்டி

Relience Jio தனியார் இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களாகும், இந்த திட்டம் குறைந்தவிலையில் அதிக வேலிடிட்டியை தரும் மிக சிறந்த போர்ட்போலியோ திட்டமாகும் இந்த திட்டத்தின் விலை ரூ,999 ஆகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 2GB டேட்டா உடன் மொத்தம் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,999 திட்டத்தின் நன்மை

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,999 ஆகும். இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் கஸ்டமர்களுக்கு தினமும் 100 SMS வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரும் டேட்டா நன்மை பற்றி பேசினால் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் , மொத்தமாக 196GB கனெக்ஷன் பயன்பாடு கிடைக்கிறது மேலும் இந்த திட்டத்தில் 98 நாட்கள் வரை மிக சிறந்த நன்மையை பெற முடியும்.

Jio rs 999

மற்ற நன்மைகள்

இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது சுமார் ₹35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோவை 18 மாதங்களுக்கு அக்சஸ் வசதியை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் ஜியோஹாட்ஸ்டாருக்கான 3 மாத சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:BSNL மற்றும் Vi உடன் இணைகிறது என்ற அரசல் புரசல் பேச்சு, இதனால் என்ன நன்மை

நீண்ட காலச் வேலிடிட்டி உடன் காலம், தினசரி டேட்டா மற்றும் காலிங் வசதி, அதனுடன் ஒரு டிஜிட்டல் சந்தா ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், ஜியோவின் ₹999 திட்டம் உங்களுக்குச் சிறந்த தேர்வாகும். இது இன்டர்நெட , காலிங் வசதி மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் ஒரே பேக்கில் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :