Jio ஒரே கல்லில் மூன்று மாங்காய் ஒரே ரீச்சர்ஜில் கிடைக்கும் 3-in-1 நன்மை என்ன என்ன பாருங்க
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு புதிய 3-in-1 JioHome திட்டத்தை அறிமுகம் செய்தது,
இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் ஒரே ரீச்சர்ச்சில் WiFi, TV மற்றும் OTT நன்மையை பெறலாம்,
இந்த திட்டத்தில் ஹோம் WIFIபயன்படுத்தலாம்
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு புதிய 3-in-1 JioHome திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் ஒரே ரீச்சர்ச்சில் WiFi, TV மற்றும் OTT நன்மையை பெறலாம், இந்த திட்டத்தில் ஹோம் WIFIபயன்படுத்தலாம், இதனுடன் கூடவே நீங்கள் லைவ் TV பார்த்து மகிழலாம்.இதனுடன் உங்களுக்கு OTT அக்சஸ் நன்மை பெறலாம்
SurveyJio 3-in-1 JioHome திட்டத்தின் நன்மை
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ஜியோ ஹோம் பேக்கின் விலை ரூ. 2,122 ஆகும். இந்தத் திட்டம் இரண்டு மாத வேலிடிட்டியுடன் வருகிறது. நிறுவனம் கூடுதலாக ஒரு மாத காலச் வெளிடிட்டியை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு 100 Mbps இன்டர்நெட் ஸ்பீடை வழங்குகிறது. மூன்று மாத வேலிடிட்டி காரணமாக, இதன் மாதாந்திரக் கட்டணம் ரூ. 707 ஆகிறது.
இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், கஸ்டமர்கள் மாதம் முழுவதும் 100Mbps வரையிலான அதிவேக இன்டர்நெட் அக்சஸ் பெறலாம் . கூடுதலாக, அவர்கள் 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் YouTube Premium, Amazon Prime, SonyLIV, Zee5 உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட OTT ஆப்களுக்கான அக்சஸ் பெறுவார்கள். இந்நிறுவனம் சமீபத்தில் மொபைல் பயனர்கஸ்டமர்களுக்கு இதேபோன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது இன்டர்நெட் டேட்டா மற்றும் OTT ஆப்கள் , லைவ் டிவி சேனல்களுக்கான அக்சஸ் வழங்குகிறது.
டிவி மட்டும் பேக்
இந்த ரிலையன்ஸ் ஜியோ திட்டம், டிஜிட்டல் டிவி சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்காக மட்டுமேயானது. இந்நிறுவனம் 5 மாத செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது, மேலும் 1,000-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களுக்கான அணுகலையும் அளிக்கிறது. மேலும், 200-க்கும் மேற்பட்ட HD சேனல்களுக்கான அணுகலையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் விலை ₹2,000 ஆகும், அதாவது பயனர்கள் மாதத்திற்கு ₹400 செலவழிக்க வேண்டும்.
இதையும் படிங்க Airtel Friendship day Gift: ஒரே ஒரு சிங்கிள் ரீச்சார்ஜில் உங்கள் நண்பரை குஷி படுத்துங்க
வைஃபை மட்டும் பேக்
ஜியோ ஹோம் கச்டமர்களுக்காக இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இவை இன்டர்நெட் சேவையை மட்டுமே வழங்குகின்றன. இந்த இரண்டு பேக்குகளும் 100 மற்றும் 30 Mbps இன்டர்நெட் ஸ்பீட் வழங்குகின்றன. 100 Mbps வால் பிளானுக்குப் பயனர்கள் ₹3,000 செலுத்த வேண்டும். இதன் வேலிடிட்டி காலம் 6 மாதங்கள், அதாவது பயனர்கள் மாதத்திற்கு ₹600 செலவழிக்க வேண்டும். மேலும், நிறுவனம் ₹1,500-க்கு 2 மாத செல்லுபடியாகும் கால விருப்பத்தையும் வழங்குகிறது.
30 Mbps திட்டத்தின் விலை ₹2,200 மற்றும் இதன் வேலிடிட்டி காலம் 5 மாதங்கள் ஆகும். இதற்குப் கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ,450 செலுத்த வேண்டும். மேலும், இந்நிறுவனம் 2 மாத வேலிடிட்டி காலத்துடன் கூடிய ₹1,100 திட்டத்தையும் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
