Jio வின் மிக குறைந்த விலை திட்டம் என்றால் அது இது தான் கம்மி விலையில் அதிக வேலிடிட்டி

HIGHLIGHTS

Jio அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலை சேவை வேலிடிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ,189 யில் வருகிறது

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

Jio வின் மிக குறைந்த விலை திட்டம் என்றால் அது இது தான் கம்மி விலையில் அதிக வேலிடிட்டி

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலை சேவை வேலிடிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ,189 யில் வருகிறது, இந்த திட்டமானது ஜியோவின் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி சேவை தரும் திட்டமாகும், மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் பாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,189 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை

ரிலைன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,189 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் 2GB டேட்டா வழங்குகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுடன் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக – JioTV மற்றும் JioAICloud போன்றவற்றை வழங்குகிறது.

இதை தவிர ரூ,189 திட்டம் குறைந்த விலையில் வரும் திட்டமாகும், இதை தவிர மற்ற திட்டங்களை பற்றி பேசினால், ரூ, 365, ரூ,339, மற்றும் ரூ,799 வரும் திட்டத்தில் 84 நாட்கள் வரையிலான வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மையை பெறலாம்.

இதையும் படிங்க:ஒரே ஒரு ரீச்சர்ஜில் மொத்த குடும்பத்துக்கு நன்மை Jio யின் பக்கவான 2 சூப்பர் திட்டம்

Jio ரூ,799 திட்டம்

ஜியோ ரூ.799 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 1.5ஜிபி தினசரி டேட்டா ஆகியவை அடங்கும். மேலும், கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தில் ரூ.35,100 மதிப்புள்ள 18 மாத இலவச கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ திட்டமும் உடன் வழங்கப்படுகிறது. இது பழைய 2TB ஸ்டோரேஜ்க்கு பதிலாக இப்போது 5TB (5000GB) கிளவுட் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஜெமினி ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் உடன் , பயனர்கள் நானோ பனானா மற்றும் பலவற்றிற்கான அக்சஸ் பெறலாம்..

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo