Jio யின் 2 மஜாவான பிளான் தினமும் 2GB டேட்டா,காலிங் 90க்கும் அதிகமான வேலிடிட்டி
Reliance Jio நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்
Jio யின் இந்த 999ரூபாய் கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா
இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை மேலும் இதில் JioTV, JioCinema, JioCloud போன்ற ஆப் சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது
Reliance Jio நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு அதிக டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு டேட்டா பிரச்சனை இருக்காது Jio யின் இந்த 999ரூபாய் கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா மற்றும் பல நன்மை மேலும் இதில் ஒரு சில OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம்.
SurveyJio யின் 999ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை
Jio யின் அதன் இந்த திட்டத்தின் கீழ் 999 ரூபாயில் வருகிறது இந்த திட்டத்தில் வரும் நன்மை பற்றி பேசினால், இதில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 196 GB டேட்டா வழங்குகிறது, மற்றும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS ஆகியவை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் மிக பெரிய சிறப்பு இதன் வேலிடிட்டி தான் இது 98 நாட்களுக்கு வழங்குகிறது.மேலும் இந்த திட்டத்தில் ஸ்பீட் லிமிட் குறைந்தால் இதன் ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது

இதை தவிர இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு True 5G டேட்டா நன்மை கஸ்டமர்களுக்கு வழங்குகிறது, அதாவது உங்கள் ஏரியாவில் 5G கனெக்சன் இருந்தால் நீங்கள் எந்த ஒரு இடையுறு இல்லாமல் 5G அனுபவத்தை பெற முடியும் இதை தவிர இந்த திட்டத்தில் உங்களுக்கு JioTV, JioCinema, JioCloud போன்ற ஆப் சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால் MyJio App அல்லது ஜியோவின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் ரீசார்ஜ் செய்யலாம்.
Jio யின் 899ரூபாய் கொண்ட திட்டம்.
Jio யின் 899ரூபாய் கொண்ட இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் தினமும் 2 GB டேட்டா நன்மை உடன் இதில் கூடுதலாக 20 GB டேட்டா வழங்கப்படுகிறது, இதில் அதிகபட்சமாக 200 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 90 நாட்களுக்கு வழங்குகிறது.

இதை தவிர இந்த திட்டத்தில் உங்கள் ஏரியாவில் 5G கனெக்சன் சிறப்பாக இருந்தால் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதில் JioTV, JioCinema, JioCloud போன்ற ஆப் சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:Jio VS VI :ரூ,719 ரூபாயில் வரும் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்?
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile