reliance-jio
Relience Jio அம்பானி அதன் கஸ்டமர்களுக்கு அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்து 1 வருடம் வரை நிம்மதியாக இருக்க வேண்டும் என நினைத்தால் ஜியோவின் இந்த ரூ,1,748 திட்டம் கிட்டத்தட்ட 1 வருடம் வரையிலான வேலிடிட்டியை வழங்குகிறது அதாவது இந்த திட்டம் சுமார் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர 365 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்.
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,1,748 யில் வருகிறது மேலும் இந்த திட்டம் ஒரு வொயிஸ் ஒன்லி திட்டமாகும் அதாவது நீங்கள் உங்கள் போனில் செகண்டரி சிம் பயன்படுத்தினால் டேட்டா தேவை இல்லை என்றால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 3600SMS போன்ற பல நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் JioTV, JioAICloud சப்ஸ்க்ரிப்சன் போன்ற பல நன்மை வழங்குகிறது
Jio நன்மை.
இதையும் படிங்க மனசுக்கு நிம்மதி தரும் BSNL யின் பெஸ்ட் திட்டம் அதிக டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
ஜியோவின் வருடாந்திர திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,3599 ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5 GB டேட்டா, ஆக மொத்தம் இதில் 912.5 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இதில் ரூ,35100 மதிப்புள்ள Google Gemini இலவசமாக பெறலாம். மேலும் இதில் jio ஸ்பெஷல் ஆபர் நன்மை வழங்குகிறது.