Jio 200 Days validity recharge Plan offer Unlimited calls daily Data and Free Gemini AI Pro
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனத்தில் ஒன்று அம்பானியின் Reliance Jio, இது அதன் , கஸ்டமர்களுக்கு இரண்டு குறைந்த விலை 5G ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இன்று, நாட்டின் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும், இதில் ரூ,200க்குள் ஒரு திட்டம் மற்றும் ரூ,349 யில் வரும் இரண்டு திட்டம் இருக்கிறது மேலும் இந்த திட்டத்ல் பெஸ்டிவல் ஆபரை வழங்குகிறது மேலும் இதில் 5G நெட்வொர்க் நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நமை பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் கஸ்டமர்கள் அன்லிமிடெட் 5G வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் மட்டுமே. எனவே இது அதிக செலவு இல்லை என்றாலும், அது குறைந்த விலையில் அல்ல. ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுடின் கூடுதல் நன்மைகள் உள்ளன.
இதையும் படிங்க MOTOROLA பிரியர்களே இந்த மாடலை கம்மி விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G சேவையையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள். ஆகும் மேலும் இதில் இப்போது ஜியோ சிறப்பு பண்டிகை சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஜியோஃபைனான்ஸ் மூலம், பயனர்கள் இப்போதே தங்கத்தை வாங்கினால், அவர்களுக்கு 2% தங்கம் கிடைக்கும். கூடுதல் தங்கத்தைப் பெற, பயனர்கள் 8010000524 என்ற நம்பரில் மிஸ்டு கால் கொடுக்கலாம். பின்னர் புதிய கனெக்ஷன் இரண்டு மாதங்கள் இலவச சேவைக்கான ஜியோஹோம் சலுகையும், 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் இலவச மொபைல்/டிவி சந்தாவும் உள்ளன. ஜியோஏஐகிளவுட் மூலம், பயனர்கள் 50 ஜிபி இலவச ஸ்டோரேஜ் வழங்கும் .