Jio, Airtel மற்றும் Vi பெஸ்ட் குறைந்த விலையில் வரும் போஸ்ட்பெய்ட் திட்டம்

Updated on 06-Feb-2025

Reliance Jio, Bharti Airtel, மற்றும் Vodafone Idea (Vi) மூன்றும் முக்கிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும் இந்த மூன்று நிறுவங்களும் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, அந்த வகையின் jio, airtel மற்றும் VI யின் குறைந்த விலையில் வருகிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Reliance Jio யின் குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டம்.

ஜியோவின் இந்த குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,349 யில் வருகிறது அதாவது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 30GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது, இதனுடன் கூடுதலாக இந்த திட்டத்தில் JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மை வழங்கப்படும்

jio-349.jpg

Airtel யின் குறைந்த விலையில் வரும் போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டம்.

இந்த பாரதி ஏர்டெல் குறைந்த விலையில் வரும் போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகும் இது ரூ,449 யில் வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் 50GB யின் டேட்டா உடன் இதில் Airtel Xstream Play ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது, இதில் கூடுதல் நன்மையாக Blue Ribbon Bag coverage, மற்றும் Apollo 24|7 Circle அன்லிமிடெட் 5G நன்மையை வழங்குகிறது.

airtel 449

Vodafone Idea யின் குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ,451 யில் வருகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மாதந்திர 3000 SMS மற்றும் 50GB யின் டேட்டா உடன் அன்லிமிடெட் நைட் டேட்டா 12 AM to 6 AM வரை நன்மை பெறலாம் இதில் டேட்டா ரோல்ஓவர் லிமிட் Vi Games நன்மையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Jio யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் இதன் நன்மைகள் பார்த்து அசந்து போவிங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :