Reliance Jio
Reliance Jio சமிபத்தில் அதன் கஸ்டமர்களுக்கு குடியரசு தின சிறப்பு ஆபர் கொண்டு வந்துது, அதாவது இந்த ஆபர் Republic Day Offer 2025 யின் கீழ் அறிவிக்கப்பட்டது, இந்த திட்டத்தின் கீழ் புதியதாக ஒன்றும் சேர்க்கவில்லை, இந்த சிறப்பு சலுகையின் கீழ், நிறுவனம் எந்த புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை, ஆனால் அதன் ஏற்கனவே உள்ள ரூ.3599 வருடாந்திர திட்டத்தில் கூடுதல் நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இது ரிபப்ளிக் டே சலுகையின் கீழ் 100 சதவிகிதம் வேல்யூ பேக் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டம் ஒரு வருடாந்திர திட்டம் ஆகும். மேலும் இதில் பல நன்மையுடன் வரும் சிறப்பு திட்டத்தில் ஒன்றாகும்
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,3359 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB யின் டேட்டா தினமும் 100 SMS இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டுக்கு வருகிறது, கூடுதலாக இந்த திட்டத்தில் JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மை வழங்குகிறது இதனுடன் இதில் True 5G நன்மை வழங்கப்படுகிறது
ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
இந்த திட்டத்தில் கிடைக்கும் Republic Day Offer 2025 பற்றி பேசினால் இதில் கூடுதல் நன்மையாக வரும் வருடாந்திர திட்டம் ஆகும் இதில் டேட்டா மற்றும் காலிங் நன்மை இல்லமல் இதில் கூப்பன் சலுகை வழங்கப்படுகிறது அதில் என்ன என்ன நன்மை என பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க:Jio யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் இதன் நன்மைகள் பார்த்து அசந்து போவிங்க