Jio யின் வேற லெவல் பிளான் கம்மி விலையில் தினமும் 1.5GB டேட்டா பட்டய கிளப்பும் அம்பானி

Updated on 21-Feb-2025

Reliance Jio அதன் குறைந்த விலையில் தினமும் 1.5GB டேட்டா நன்மையுடன் களத்தில் இறக்கியுள்ளது, இதன் வேலிடிட்டி 28 நாட்களுடன் வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தில் ஒரு குறைப்பாடு என்றால் அது தினமும் 1.5GB டேட்டா வழங்கும் இந்த திட்டத்தில் 5G நன்மை கிடைக்காது.

Jio மற்றும் Airtel ஒரு சில நிபந்தனை வைத்துள்ளது அதாவது சற்று அதிகமான விலையோ அல்லது தினமும் 2GB டேட்டா கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை பெறலாம் மேலும் நீங்கள் 5G போன் பயன்படுத்தவில்லை என்றால் ஜியோவின் ரூ,299 கொண்ட திட்டத்தை பன்படுத்தலாம் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Reliance Jio ரூ,299 யில் வரும் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ,299 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்குகிறது, ஏற்கனவே கூறியபடி இதில் அன்லிமிடெட் 5G நன்மை கிடைக்காது, இதை தவிர இந்த திட்டத்தில் வேறு எந்த கூடுதல் என்டர்டைமென்ட் நன்மையும் கிடைக்காது, ஆனால் இதில் Jio apps அக்சஸ் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற நன்மைகள் வழங்குகிறது, ஆனால் இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் இது JioCinema ப்ரீமியம் இருக்காது மேலும் இதன் டேட்டா நுகர்வு பாலிசியின் படி (FUP) லிமிட் குறைந்தால் இதன் ஸ்பீட் 64 Kbps ஆக மாறும்.

jio rs 299

ஆகமொத்தம் jio வழங்கும் ரூ,299 கொண்ட இந்த திட்டத்தில் 42GB டேட்டா உடன் இதில் தினமும் 1.5GB டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் இது ரிலையன்ஸ் ஜியோவின் மிகவும் பாப்புலர் திட்டத்தில் ஒன்றாகும் , மேலும் ஜியோ கஸ்டமர் இந்த திட்டத்தை நேரடியாக MyJio app மூலம் ரீச்சார்ஜ் செய்யலாம் , அதுவே நீங்கள் மூன்றம் தரப்பு ரீசார்ஜ் ப்லாட்பர்மிளிருந்து ரீச்சார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனவே அதன் கட்டண விளையும் உயரும்.

ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

Jio ரூ,349 யில் வரும் திட்டம்

ஜியோவின் இந்த குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,349 யில் வருகிறது அதாவது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 30GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது, இதனுடன் கூடுதலாக இந்த திட்டத்தில் JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மை வழங்கப்படும்.

இதையும் படிங்க:Airtel யின் சூப்பர் பிளான் குறைந்த விலையில் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரே ஒரு திட்டம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :