ஐடியா வெறும் Rs. 199க்கு வழங்குகிறது தினம் தோறும் 1GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ்

HIGHLIGHTS

இப்பொழுது இந்த பிளானின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் கால்ஸ் மற்றும் 28 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கும்

ஐடியா  வெறும்  Rs. 199க்கு  வழங்குகிறது தினம் தோறும்  1GB  டேட்டா  மற்றும்  அன்லிமிட்டட்  கால்ஸ்

ஐடியா  செல்லுலார்  Rs. 199 யின் விலை கொண்ட  சில  பிளான்  உடன் அறிமுக  படுத்தியுள்ளது, இந்த பிளான்  போன வருடம் அக்டோபர்  மாதம்  அறிமுகப்படுத்தபட்டது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஐடியாவின்  இந்த  பேக்  இப்பொழுது  பயனர்களுக்கு  ஆக  மொத்தம்  28GB  டேட்டா  கிடைக்கும் பயனர்களுக்கு  தினம் தோறும் 1GB  டேட்டா  கிடைக்கும்  இந்த  பிளானில்   1GB 4G/3G/2G டேட்டா  கிடைக்கும் 

இதை தவிர இப்பொழுது முதல் பிளான் போல, இந்த பிளானின்  கீழ் பயனர்களுக்கு  அன்லிமிட்டட்  வொய்ஸ்  கால்ஸ்  மற்றும்  28  நாட்களுக்கு  வேலிடிட்டியாக  இருக்கும் 

இந்த பிளானின்  கீழ்  தினம்தோறும்  300  நிமிடங்கள்  கால் பேசலாம், அதுவே ஒவ்வொரு வாரங்களுக்கு  பார்த்தல்  1200  நிமிடங்களுக்கு  காலிங்  செய்யலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo