OTT சப்க்ரிப்ஷனுக்கு தனியாக காசு கொடுக்க தேவை இல்லை இலவசமாக பயன்படுத்தலாம்

HIGHLIGHTS

ஏர்டெல் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒரு புதிய திட்டத்தையும் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

ஏர்டெல் 999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்கை வழங்குகிறது

இதில், Amazon Prime மற்றும் Disney + Hotstar யின் இலவச சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கிறது.

ஏர்டெல் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒரு புதிய திட்டத்தையும் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், நீங்கள் அவற்றை எளிதாக ஆர்டர் செய்யலாம். அத்தகைய சில திட்டங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். 

Airtel 999 Postpaid Plan

ஏர்டெல் 999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்கை வழங்குகிறது. இதில், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. இதில் 100ஜிபி ரோல்ஓவர் வழங்கப்படுகிறது. இதில், Amazon Prime மற்றும் Disney + Hotstar யின் இலவச சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கிறது.

999 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது 2 இலவச குடும்ப சேர்க்கை திட்டங்களை வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் வசதியும் இதில் உள்ளது.

Airtel 1199 Postpaid Plan

ஏர்டெல் 1199 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 2 இலவச பேமிலி  சேர்க்கையைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இதில் நெட்ஃபிலிக்ஸ் சந்தாவும் கிடைக்கிறது. இதனுடன், Amazon Prime மற்றும் Disney + Hotstar யின் சபஸ்க்ரிஷனும் கிடைக்கிறது.

1199 போஸ்ட்பெய்டு திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 150GB டேட்டா ரோல்ஓவர் உடன் கிடைக்கிறது. இதனுடன் இதில் தினமும்  100 SMS நன்மை வழங்குகிறது ஏர்டெல்லின் இந்த திட்டம் அதிகம் விற்பனையாகும் திட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், உங்களுக்கு Netflix இன் அடிப்படை சந்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :