Vodafone Idea யின் புதிய திட்டம், 399 ரூபாயில் புதிய சிம் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை.

Updated on 21-Dec-2020
HIGHLIGHTS

Vodafone Idea தனது ஆன்லைன் ப்ரீபெய்ட் சிம் டெலிவரி சேவையை நாட்டில் நீட்டித்துள்ளது.

புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது

Vodafone Idea தனது ஆன்லைன் ப்ரீபெய்ட் சிம் டெலிவரி சேவையை நாட்டில் நீட்டித்துள்ளது. விரிவாக்கத்துடன், Vi இப்போது நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து ஆன்லைன் சிம் கார்டுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .939 'டிஜிட்டல் பிரத்தியேக' திட்டத்தை வழங்குகிறது. நிறுவனத்தின் ஆஃப்லைன் கடையில் இருந்து புதிய Vi சிம் கார்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது. 

புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் இணைப்புகளுக்கு பொருந்தும்.
 
வி வலைதளத்தில் புதிய சிம் வாங்குவோர் ரூ. 399 சலுகையை தேர்வு செய்யலாம். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் கனெக்ஷன்களில் வழங்கப்படுகிறது. ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ. 399 விலை பிரீபெயிட் சலுகையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூ. 297 சலுகையை விட அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவை உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன. போஸ்ட்பெயிட் சலுகையில் 150 ஜிபி டேட்டா, ரோல் ஓவர் வசதி, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது.

போஸ்ட்பெயிட் ரூ. 399 சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஒவர், வி திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :