அரசு நிறுவனமான BSNL யாரும் குறைச்சு எடைபோடதிங்க ரூ,250க்குள் வரும் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங, டேட்டா பல

HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில்

BSNL நிறுவனம் ரூ,250 ரூபாயில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும்

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்கள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க

நம்ம அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது தனியார் டெலிகாம் நிறுவனங்களான Jio, Airtel மற்றும் VI ரூ,300 யில் முழுசா 1 மாதம் வேலிடிட்டி தரமுடியாத நிலையில் BSNL நிறுவனம் ரூ,250 ரூபாயில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்கள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,249 திட்டம்.

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,249 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இது அதிக டேட்டாவுடன் நீண்ட வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் வேலிடிட்டி 35 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது , இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,தினமும் 2ஜிபி டேட்டா உடன் வருகிறது. இதை தவிர இதன் லிமிட் குறையும்போது இதன் ஸ்பீட் 40 kbps ஆகக் குறையும். திட்டத்தில் தினசரி 100 SMS கிடைக்கும், அதுவும் முழு வேலிடிட்டியாகும்.

இதையும் படிங்க:BSNL Holi Offer: அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் கூடுதல் வேலிடிட்டி ஆனால் இந்த தேதி வரை தான்

BSNL ரூ.225 திட்டம்

BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் கிறிஸ்மஸ் சலுகையாக 2GB டேட்டா வழங்குகிறது முன்பு இந்த திட்டத்தில் வெறும் 2.5GB டேட்டா மட்டுமே வழங்கியது ஆனால் இப்பொழுது கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும் .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :