BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு புதிய சலுகையை கொண்டுவந்துள்ளது அதாவது நமது கஸ்டமர்களுக்கு அதன் ரூ,1 யில் வரும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் குறைந்த வெறும் 1ரூபாயில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இங்கு தனியார் நிறுவனங்கள் ரூ,300 இருந்தும் முழுசா 1 மாதம் கூட வேலிடிட்டி வளங்குகுவதில்லை மேலும் இந்த திட்டமானது BSNL யின் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 கிருஸ்மஸ் ஸ்பெஷல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள், ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இந்த திட்டமானது ஸ்பெஷல் கிறிஸ்மஸ் சலுகை திட்டமாகும் ஆனால் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்கு மட்டும் பொருந்தும் அதாவது நீங்கள் நீண்ட நாட்களாக பிஎஸ்என்எல் சிம்முக்கு மாற நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் நீங்கள் நீண்ட நாள் வேலிடிட்டி நன்மை கிடைக்கும்.மேலும் இந்த திட்டமானது ஒரு லிமிடெட் நாட்கள் மட்டுமே இருக்கும் அதாவது இந்த திட்டத்தின் நன்மை ஜனவரி 5 வரை மட்டுமே இருக்கும்
இதையும் படிங்க:ஒரே ஒரு முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி BSNL யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் 365 நாள் நிம்மதி
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.