BSNL sim
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு சிம் கார்ட் ஹோம் டெலிவரி சேவையை கொண்டு வந்துள்ளது, நாடு முழுவதும் உள்ள கஸ்டமர்கள் இந்த நன்மையை பெற முடியும் இது மக்கள் கடைக்குச் செல்லாமலேயே BSNL சிம் பெறுவதை எளிதாக்குகிறது. ஒரு சில கிளிக்குகளில், உங்கள் சிம்மை ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யலாம்.
இதையும் படிங்க: அம்பானியே அசந்து போனபிளான், BSNL வெறும் ரூ,61 யில்1000+OTT சேனல் ஷோக்கில் Jio-Airtel