BSNL யின் புதிய 199 ரூபாய் மற்றும் 251 ரூபாய் கொண்ட திட்டம் அறிமுகம்.

HIGHLIGHTS

BSNL ரூ. 199 பிரீபெயிட் சலுகை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது

புதிய சலுகை தவிர BSNL ரூ. 998 விலை சலுகை பலன்களை மாற்றுவதாக அறிவித்து உள்ளது

BSNL ரூ. 998 விலை சலுகை 240 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும்

BSNL யின் புதிய 199 ரூபாய் மற்றும் 251 ரூபாய் கொண்ட திட்டம் அறிமுகம்.

BSNL ரூ. 199 பிரீபெயிட் சலுகை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
புதிய சலுகை தவிர BSNL ரூ. 998 விலை சலுகை பலன்களை மாற்றுவதாக அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 998 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL   ரூ. 998 விலை சலுகை 240 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த சலுகை மாற்றம் பிஎஸ்என்எல் கேரளா வட்டாரத்திற்கான ட்விட்டர்பக்கத்திலும், ரூ. 199 பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு ராஜஸ்தான் வட்டாரத்திற்கான ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில் புதிய BSNLரூ. 199 சலுகை மற்றும் ரூ. 998 சலுகை மாற்றம் அந்தந்த வட்டாரங்களில் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. விரைவில் இவை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile