BSNL இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் நன்மை அதிகரிப்பு

Updated on 23-May-2024
HIGHLIGHTS

BSNL சத்தமில்லாமல் ரூ,599 யில் வரும் broadband திட்டத்தின் டேட்டா மற்றும் ஸ்பீட் நன்மையை அதிகரித்துள்ளது

BSNL யின் பாரத் ஃபைபர் சேவையானது மிகவும் கடும் போட்டியில் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது

இந்த ரூ,599 கஸ்டமர்களுக்கு புதியதாக என்ன நன்மை கிடைக்கும் மற்றும் பழைய நன்மை என்ன இருந்தது

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) சத்தமில்லாமல் ரூ,599 யில் வரும் broadband திட்டத்தின் டேட்டா மற்றும் ஸ்பீட் நன்மையை அதிகரித்துள்ளது BSNL யின் பாரத் ஃபைபர் சேவையானது மிகவும் கடும் போட்டியில் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது மற்றும் அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனம், தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து இழந்த சந்தைப் பங்கை மீண்டும் பெற விரும்புகிறது. இந்த ரூ,599 கஸ்டமர்களுக்கு புதியதாக என்ன நன்மை கிடைக்கும் மற்றும் பழைய நன்மை என்ன இருந்தது என்பதை பார்க்கலாம்.

BSNL Rs 599 Fibre Basic Plus Plan

BSNL யின் ரூ,599 பேசிக் ப்ளஸ் திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டம் 2020 யிலிருந்து இருக்கிறது முதலில் இதில் கிடைத்த பழைய நன்மை பற்றி பார்த்த பிறகு அதன் புதிய நன்மையை பற்றி பார்க்கலாம்.

BSNL Rs 599 Fibre Basic Plus Plan

இதன் பழைய நன்மையை பற்றி பார்த்தல் 60 Mbps டவுன்லோட் மற்றும் அப்லோட் ஸ்பீட் உடன் 3.3TB யின் மாதந்திர டேட்டா வளங்கப்பட்ட்டது FUP (fair usage policy) பிறகு அதன் டேட்டா கன்சம்ப்சன் டேட்டா ஸ்பீட் 2 Mbps ஆக குறைக்கப்படுகிறது.

இப்பொழுது இதன் புதிய நன்மை பற்றி பேசினால், BSNL யின் Fibre Basic Plus திட்டமான ரூ,599 கொண்ட திட்டத்தில் 100 Mbps ஸ்பீட் மற்றும் 4TB வரையிலான மாதந்திர டேட்டா வழங்கப்படுகிறது அதன் பிறகு FUP டேட்டா கன்சம்ப்சன் 4 Mbpsகுறைக்கப்படுகிறது அதாவது இதன் ஸ்பீட் அதிகரிக்கப்பட்டுள்ளது அதாவது இப்பொழுது FUP டேட்டா கன்சம்சன் பிறகும் அதன் ஸ்பீட் அதிகரிக்கப்படுகிறது.

உண்மையிலே ரூ,599 யில் வரும் இந்த திட்டத்தை BSNL யின் Fibre Basic திட்டம் என அளக்கப்படுகிறது இவை OTT மற்றும் 75 Mbps ஸ்பீட் நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் 75 Mbps ஸ்பீடுடன் வருகிறது. இந்தத் திட்டம் 4TB மாதாந்திர FUP டேட்டாவை வழங்குகிறது மற்றும் கஸ்டமர்களுக்கு இலவச Disney+ Hotstar Super கனெக்சன் வழங்குகிறது.

BSNL இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் நன்மை அதிகரிப்பு

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களுடனும், பயனர்கள் இலவச fixed-line வொயிஸ் காலிங் கனெக்சன் வழங்குகிறது ஆனால் அதற்காக, லேண்ட்லைன் இன்ஸ்ட்ருமென்ட் BSNL வழங்காததால் கஸ்டமர்கள் தனித்தனியாக வாங்க வேண்டும்.

இதையும் படிங்க:Vodafone Idea யின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளான்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :