BSNL யின் வேற லெவல் ஆபர் Jio-Airtelக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் திட்டம் வெறும் ரூ,51 யில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல நன்மை
BSNL அதன் கஸ்டமர்களுக்கு பட்ஜெட் பிரன்ட்லி சூப்பர் திட்டம் கொண்டு வந்துள்ளது
வெறும் ரூ,51 யில் அன்லிமிடெட் காலிங் , டேட்டா மற்றும் சுமார் 1 மாதங்கள் வரை வேலிடிட்டி
மிக பெரிய நிருவங்களான Jio Airtel கூட தர முடியாத நிலையில் அரசின் சாதித்து காட்டியுள்ளது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL)அதன் கஸ்டமர்களுக்கு பட்ஜெட் பிரன்ட்லி சூப்பர் திட்டம் கொண்டு வந்துள்ளது வெறும் ரூ,51 யில் அன்லிமிடெட் காலிங் , டேட்டா மற்றும் சுமார் 1 மாதங்கள் வரை வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இவ்வளவு குறைந்த விலையில் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய நிருவங்களான Jio Airtel கூட தர முடியாத நிலையில் அரசின் சாதித்து காட்டியுள்ளது இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க
SurveyBSNL ரூ,51 ப்ரீபெய்ட் திட்டம்.
BSNL-யின் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றுடன் வருகிறது. இந்த சிம் கஸ்டமர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Jab recharge pocket-friendly ho aur benefits full-on… toh wait kaisa? #BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #frc51 #28days @CMDBSNL @robertravi21 pic.twitter.com/5M8WfQbzkh
— BSNL India (@BSNLCorporate) June 9, 2026
இந்தச் சலுகை மே 22, 2026 முதல் ஜூன் 30, 2026 வரை கஸ்டமர்களுக்கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே பிஎஸ்என்எல் கஸ்டமராக இருந்தால், இந்தத் திட்டத்தின் பலன்களை உங்களால் பெற முடியாது. இருப்பினும், இந்த அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனத்திடமிருந்து ஒரு புதிய கனெக்ஷனை பெற நீங்கள் நினைத்தால் , இந்தத் திட்டத்தைப் பெறலாம்.
இதையும் படிங்க அசத்தும் Jio, வெறும் ரூ. 123 யில் காலிங், டேட்டா மற்றும் SMS போன்ற பல நன்மை
இது கஸ்டமர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் மிகவும் குறைந்த விலை சலுகையாகும். புதிய சிம் வாங்கும் கஸ்டமர்களுக்கு BSNL ஒரு ரூபாய் முதல் ரீசார்ஜ் கூப்பனையும் (FRC) வழங்கி வந்தது. அந்த ஒரு ரூபாய் திட்டமும் கஸ்டமருக்கு இதே போன்ற பலன்களை வழங்கியது. இந்தச் சலுகை மிகக் ஷார்ட் டார்ம் காலத்திற்கு மட்டுமே உள்ளது. இருப்பினும், ஆண்டு முழுவதும் இது போன்ற சலுகைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம், இது கஸ்டமர் BSNL சிம் கார்டைப் பெற்று அதன் புதிய சேவைகளை முயற்சித்துப் பார்க்க உதவும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
