அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,350க்குள் அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் மிக பெரிய ஹைலைட் கிட்டதட்ட 2 மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த ரூ,347 திட்டத்தில் ஒரு பட்ஜெட் பிரன்ட்லி திட்டமாகும் இதில் மொத்தம் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது இப்பொழுது 54 நாட்களாக மாறியுள்ளது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் 100 SMS நன்மை வழங்கியது.
மீபத்தில், பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கை மேம்படுத்தி 75,000 புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவியுள்ளது, இது அரசு டெலிகாம் சேவையின் இணைப்பை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் 1 லட்சம் புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவ நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இதையும் படிங்க:Airtel யின் இந்த திட்டத்தில் இலவசமாக கிடைக்கும் JioHotstar நன்மை
இதை தவிர இந்த ஆண்டுக்குள் ஆனைத்து கஸ்டமர்களுக்கும் 4G மற்றும் 5G யின் இரண்டு நன்மையும் கிடைக்கும் மேலும் ஏற்கனவே BSNL அதன் 5G QA சேவையை அறிமுகம் செய்துள்ளது