BSNL வெறும் ரூ,197 யில் கிடைக்கும் 70 நாட்கள் வேலிடிட்டி

HIGHLIGHTS

BSNL தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் சமீபத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது

தற்போது BSNL ஆல் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 4G சேவை வழங்கப்படுகிறது

BSNL 197 ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்படுகிறது

இந்தியாவின் அரசின் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், அதாவது சுருக்கமாக BSNL தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் சமீபத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. இருப்பினும், இந்த மாற்றத்திற்குப் பிறகும், கஸ்டமர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. உண்மையில் இந்தச் செய்தி BSNL 4G தற்போது BSNL ஆல் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 4G சேவை வழங்கப்படுகிறது இதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் BSNL 4G எப்போது கிடைக்கும் என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. குறைந்த விலையில் உங்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கும் BSNL யின் திட்டத்தைப் பற்றி இப்போது பேசினால் இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம். கூடுதல் விருப்பங்களை நோக்கி விரைந்து செல்வதற்குப் பதிலாக நல்ல திட்டத்தை வாங்க விரும்புவோருக்கு இந்தத் திட்டம் சிறந்தது.

உங்கள் BSNL நம்பருக்கு வேலிடிட்டில் வைக்க ரீசார்ஜ் செய்ய நீங்கள் விரும்பினால், BSNL உங்களுக்காக 70 நாட்கள் வேலிடிட்டி ஆகும் சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் விலையைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் BSNL ஆல் 197 ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இந்த BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

BSNL 197ரூபாய் கொண்ட திட்டம்

BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டம் சமிபத்தில் அறிமுகம் செய்தது BSNL அதன் ரூ.197 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பல அம்சங்களை உங்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், 2021 யில் இந்தத் திட்டத்தில், 180 நாட்கள் வேலிடிட்டி உடன் 18 நாட்களுக்கு Freebies வழங்கப்பட்டன.

BSNL Offers this Special 70 Day Validity Prepaid Plan

இருப்பினும், இப்போது BSNL யின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவை வாக்குறுதியளிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் டேட்டாவை பயன்படுத்திய பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40Kbps ஆக குறைகிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 15 நாட்களுக்கு ஜிங் இசை கண்டேக்டிர்க்கன் அக்சஸ் வழங்குகிறது

இந்த திட்டத்தின் வேலிடிட்டி

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சத்தைப் பார்த்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு ரூ.200க்கும் குறைவான விலையில் 2 மாதங்களுக்கும் மேலான வேலிடிட்டியை வழங்குகிறது, இந்தத் திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்த சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை 70 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2.80 என்ற விலையில் பெற முடியும். இந்த திட்டத்தை ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டம் என்று அழைக்கலாம்.

இதையும் படிங்க:Airtel அறிமுகம் செய்தது வெறும் ரூ,133 யில் இண்டர்நேசனல் ரோமிங் உடன் கிடைக்கும் Free சிம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :