BSNL 198 recharge plan offer 40 days validity and 2GB Data daily
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) யின் அதன் இந்த ரூ,107 யில் வரும் திட்டத்தை திடீரென மாற்றியுள்ளது, அதாவது இந்த ரூ,107 யில் வரும் திட்டத்தின் வேலிடிட்டியை திடிரென குறைத்துள்ளது,ஆனால் இதன் டேட்டா மற்றும் வொயிஸ் காலிங் நன்மையில் எந்த மாற்றமும் இல்லை மேலும் இதன் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் ரூ,107 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் 3GB யின் டேட்டா 200 நிமிடங்கள் வரை இலவச வொயிஸ் காலிங் வழங்கப்படுகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் மீறும்போது 40 Kbps ஆக குறைக்கப்படுகிறது அதாவது முன்பு இதன் வேலிடிட்டி 35 நாட்களுக்காக மாறியுள்ளது ஆனால் இப்பொழுது இதன் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது.
இந்த திட்டமானது மிகவும் உயர்ந்த விலை திட்டமல்ல இந்த திட்டத்தின் விலை தினசரி விலை ரூ, 3.05 ஆக இருந்தது மற்றும் ஆனால் இப்பொழுது இதன் தினசரி விலை ரூ,3.82ஆக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Airtel யின் இந்த திட்டத்தில் Amazon Prime Lite உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் பல
மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டமாகும் மேலும் BSNL அதன் 4G சேவையை வெற்றிகரமாக கிடைத்து வருகிறது மேலும் இது தனது கஸ்டமர்களுக்கு 5G சேவையை அதன் தேர்ந்தேடுக்கப்பட்ட நகரங்களில் கொண்டு வர முயலுகிறது அதனை தொடர்ந்து சமிபத்தில் BSNL அதன் Q-5G FWA (fixed wireless access) அறிமுகம் செய்துள்ளது இது ஒரு Airtel மற்றும் Jio போன்ற AirFiber சேவையாகும்