BSNL reduced Rs 99 validity
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான (BSNL) திடிரென அதன் ரூ,99 யில் வரும் திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது.BSNL யின் இந்த திட்டமானது இறுப்பதிலே மிகவும் குறைந்த விலை திட்டமாகும் ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைத்து நமக்கு அதிர்ச்சி அளித்துள்ளது அதாவது இந்த திட்டத்தில் முன்பு 18 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் முழு நன்மைகளை பார்க்கலாம் வாங்க.
BSNL யின் திட்டமானது ரூ,99 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இதனுடன இதில் 50MB யின் டேட்டா வழங்கப்படுகிறது இதன் ஸ்பீட் குறையும்போது 40 Kbps ஆகும், அதாவது இப்பொழுது இந்த திட்டத்தின் மிக பெரிய விஷயம் அதன் வேலிடிட்டி தான் கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் இருந்தது அதன் பிறகு தற்பொழுது சில நாட்களுக்கு முன்பு இதன் வேலிடிட்டி 15 நாட்களாக மாற்றப்பட்டது அதன் பிறகு இப்பொழுது இதன் வேலிடிட்டியை மீண்டும் குறைக்கப்பட்டு இப்பொழுது இதன் சேவை வேலிடிட்டியை 14 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:BSNL 365 நாள் வேலிடிட்டி பல நன்மை உடன் வரும் திட்டத்தை இன்று ரீசார்ஜ் தவறவிட்டால் இனி எப்பொழுதும் செய்ய முடியாது
இந்த திட்டத்தின் தினசரி விலைப்படி ரூ,7.07 ஆகும், நிறுவனம் நிறுவனம் தனது வருவாயையும், ஒரு பயனருக்கு சராசரி வருவாய் (ARPU) எண்ணிக்கையையும் தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்களைச் செய்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் நுகர்வோருக்காக 4G சேவையையும் அறிமுகப்படுத்தி வருகிறது, மேலும் இந்த திட்டமானது 4G நெட்வொர்க் சேவை இப்பொழுது லைவ் செய்யப்பட்டுள்ளது மேலும் இதுவரை 1 லட்ச டவறுக்கு மேல் நட்டுவைத்துள்ளது இதை தவிர இந்த திட்டமானது வொயிஸ் காலிங் நன்மை பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த திட்டம் ஒரு நீண்ட நாட்கள் வரை சிம் எக்டிவாக வைக்க உதவும்.