Bsnl pay
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு Selfcare app மூலம் UPI (Unified Payments Interface) ஆன்லைன் பேமன்ட் சேவையை கஸ்டமர்களுக்கு கொண்டு வருகிறது அதாவது இது phonepe, paytm மற்றும் Gpay போன்ற ஆப் போல செயல்படும் அதாவது இந்த UPI லிஸ்ட்டில் பிஎஸ்என்எல் சேர்ந்துள்ளது என சொல்லலாம். அதவது BSNL Selfcare app யில் விரைவில் UPI பேமன்ட் ஆப்ஷன் வர போகிறது இதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
BSNL அதன் கஸ்டமர்களுக்கு பாதுகாப்பான பேமன்ட் சேவைக்கு அதன் சொந்த BSNL Self Care ஆப்யிலே இந்த சேவை கிடைக்கும் இதற்கென தனி ஆப் இருக்காது இருப்பினும் இந்த ஆப் எப்பொழுது அறிமுகமாகும் என தேதி குறிப்பிடவில்லை SNL Self Care வைத்திருக்கும் கஸ்டமர்கள் தனியாக ஒரு ஆப் டவுன்லோட் செய்ய தேவை இல்லை இதில் இந்த சேவையின் நன்மை பெறலாமா.
இதையும் படிங்க:BSNL யின் ரூ,200 யில் 30 நாள் வேலிடிட்டி உடன் பல அசத்தல் நன்மை ஜியோவே வாயை பிளக்க செய்த அரசு நிறுவனம்
BSNL Pay மற்ற UPI ஆப் போல அதாவது phonepe,Google pay மற்றும் Paytm ஆப போல பேமன்ட்கன சேவையாகும் இதில்
நிறுவனம் தனது செல்ப்கேர் ஆப்பை பயனர்களுக்கு ஏற்றதாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் கஸ்டமர்கள் இந்த ஆப்யில் பில் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் மற்றும் ஃபைபர் கனெக்ஷன் முன்பதிவு போன்ற கூடுதல் அம்சங்களைக் காணலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.