HIGHLIGHTS
BSNL பயன் படுத்தும் கஸ்டமர்களுக்கு அதிகபட்சம் 50% வரை கேஷ்பேக் வழங்குகிறது, இது வெறும் பிரீபெயிட் கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது
ஜியோ கேஷ்பெக் தொடர்ந்து மற்ற டேக்நோலோஜி நிறுவனங்களும் அதன் புது புது சலுகைகளை வரி வழங்குகிறது, இந் நிலையில் இப்பொழுது BSNL அதன் புதிய கேஷ்பேக் ஆபருடன் களமிறங்கியுள்ளது
SurveyBSNL பயன் படுத்தும் கஸ்டமர்களுக்கு அதிகபட்சம் 50% வரை கேஷ்பேக் வழங்குகிறது, இது வெறும் பிரீபெயிட் கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் இன் போன்பெ ப்ரோசெசர் மூலம் ரீசார்ஜ் 50% கேஷ்பேக் கிடைக்கும்
ரூபாய் 250-க்குள் ரீசார்ஜ் செய்யும் போது அதிகபட்சம் கேஷ்பெக் ரூபாய் 50 வரை கிடைக்கும் பிளிப்கார்டின் போன்பெ சேவையை கொண்டு முதல் ஐந்து BSNL ரிசார்ச்ஜ்செபர்களுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது
போன்பெ மூலம் வழங்கப்படும் BSNL கேஷ்பேக் ஆபரின் வேலிடிட்டி 20ம் தேதி வரை இருக்கும், மேலும் BSNL அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் ரிச்சார்ச் செய்யும்போது இந்த கேஷ்பேக் ஆபர் கிடைக்கும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile