BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த டேட்டா திட்டம் கொண்டு வந்துள்ளது அதாவது இந்த திட்டத்தில் ரூ,400 யில் 400GB டேட்டா வழங்கப்படுகிறது அதாவது ரூ,1 க்கு 1GB டேட்டா வளங்கப்படுக்கிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் எனவே இதை ரீச்சர்ச்ஜ் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இதன் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,400க்கு வருகிறது இதில் மொத்தம் 400GB டேட்டா வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தில் 1ரூபாய்க்கு 1GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 40 நாட்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் இது 4G திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் நோக்கம் அதிக டவர் மற்றும் அதிக பவர் ஆகும்.
இதையும் படிங்க:BSNL அதன் கஸ்டமர்கக்கு வீடு தேடி வந்து சிம் கார்ட் டெலிவரி
இந்த திட்டம் ஒரு லிமிடெட் திட்டமாகும் அதாவது இந்த திட்டத்தின் ஆபர் நன்மை ஜூன் 28 லிருந்து ஜூலை 1 வரை ஆகும் எனவே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய நாளை கடைசி தேதி ஆகும் இந்த திட்டமான டேட்டா நன்மை வழங்கும் திட்டமாகும்.
சமிபத்தில் இந்த Ministry of state for Communication Chandrasekhar Pemmasani கூறியது என்னவென்றால் BSNL யின் 4G சேவையை மிக பெரிய அளவில் கொண்டு செல்லவதாக டெலிகாம் டிப்பர்ட்மென்ட் (DoT) விரைவில் மத்திய அமைச்சகத்திடம் அனுமதி பெறப்படும் எனக்கூறப்பட்டது.