புதுசா அறிமுகம் செய்த BSNL சூப்பர் பிளான் முழுசா 1 வருஷம் வேலிடிட்டி 1 முறை ரீச்சார்ஜ் 365 நாட்கள் நோ டென்ஷன்
BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்
BSNL அதன் புதிய ரூ,2799 திட்டம் அறிமுகம் செய்துள்ளது
இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு வேலிடிட்டி
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்கும் புதிய ரூ,2799 திட்டம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,2799 திட்டத்தின் நன்மை.
BSNLரூ,2799 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது இதை தவிர இந்த திட்டம் முழுசா 1 வருஷம் வேலிடிட்டி வழங்குகிறது அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மை இன்று முதல் ஆரம்பம் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 1 வருஷம் ஜாலியா இருக்கலாம்.
The countdown begins! ✨
— BSNL India (@BSNLCorporate) December 25, 2025
Just a few hours left!
Say hello to the New Year Annual Plan – ₹2799
One simple recharge. 365 days of uninterrupted connectivity.
📅 Live from 26th December 2025
Get 3GB/day data, unlimited calling & 100 SMS/day—all packed into one powerful annual… pic.twitter.com/v4lAADqoCx
BSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை.
BSNL யின் மூன்றாவதாக வரும் திட்டம் ரூ,2399 விலையில் வருகிறது, இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா, தினமும் 100 SMS வழங்குகிறது இந்த திட்டத்திலும் முன்பு வெறும் 2GB டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்பட்டது ஆனால் இதில் இப்பொழுது எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை இதை தவிர இந்த திட்டத்தை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 1 வருட வரை வேலிடிட்டி வழங்கும் அதாவது இந்த 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் மேலும் நீங்கள் ஒரு நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் பெஸ்ட் திட்டமாகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் முழுசா 1 ஆண்டுகள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் முன்பை விட கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அதாவது இப்பொழுது 2.5GB டேட்டா நன்மை பெற முடியும் ஆனால் இந்த நன்மை ஜனவரி 31 வரை மட்டுமே இருக்கும்

இதையும் படிங்க:வேற லெவல் சலுகை BSNL கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஆபர் வெறும் ரூ,300க்குள் வரும் திட்டத்தில் பல 100GB வரை டேட்டா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile