BSNL நிறுவனம் தொடர்ந்து பல புதிய ஆபர்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் BSNL நிறுவனம் ரூ666 என்ற விலையில் புதிய திட்டம் ஒன்று அறிவித்துள்ளது மேலும் அதன் வேலிடிட்டி 122 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் பயனர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்கள் வழங்கப்படுகிறது.
BSNL வழங்கும் ‘ 666’ ஆஃபர்…!வருகிற ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பின்னர் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி என்ற டேட்டா 3ஜிபி ஆக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவே BSNL தெரிவித்துள்ளது . BSNL 666 ரூபாய்க்கான ப்ரீபெய்டு ப்ளானில் கூடுதல் சலுகைகளை வழங்கி மாற்றி அமைத்துள்ளது BSNL.
129 நாள்கள் வேலிட்டி உடன் மட்டும் இருந்தது BSNL-ன் 666 ரூபாய் ப்ளான். தற்போது இந்தப் ப்ளான் 666 ரூபாய்க்கு 122 நாள்கள் வேலிடிட்டி, 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் என வழங்குகிறது
BSNL புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு ‘சிக்ஸர் 666’ எனப் பெயரிட்டுள்ளது .தொடர்ந்து 333 ரூபாய் ப்ளான், 444 ரூபாய் ப்ரீபெய்டு ப்ளான் என அசத்திய BSNL இந்த வரிசையில் அடுத்ததாகத் தற்போது 666 ரூபாய் ப்ளானை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் லோக்கல் மற்றும் STD கால்கள் இலவசம். கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 SMSகள் இலவசமாக வழங்கப்படுகிறது .வருகிற ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பின்னர் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி என்ற டேட்டா 3 ஜிபி ஆக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவே BSNL தெரிவிக்கிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 40Kbps இன்டர்நெட் வேகத்துடன் நன்மையை பெறலாம் என கூறுகிறது.